ஆடு நனையுதேனு

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா , சாரதா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அன்புக்கு நான் அடிமை

இந்த பாடலை பற்றி :
அன்புக்கு நான் அடிமை படத்திலிருந்து ஆடு நனையுதேனு என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா , சாரதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஆடு நனையுதேனு பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்புக்கு நான் அடிமை படத்தின் ஆடு நனையுதேனு பாடலின் வரிகள்

பெண் : ஆடு நனஞ்சுதுன்னு
அழுததடி ஓநாய் ஒண்ணு
குழு : ஓநாய் ஒண்ணு
ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு
பெண் : ஆடு நனஞ்சுதுன்னு
அழுததடி ஓநாய் ஒண்ணு
யாரு தெரிஞ்சுக்கடி
சொன்னா புரிஞ்சுக்கடி
ஊரறிஞ்ச ஆளு
அவன் யோக்யதய கேளு
குழு : ஊரறிஞ்ச ஆளு
அவன் யோக்யதய கேளு
பெண் : ஆடு நனஞ்சுதுன்னு
அழுததடி ஓநாய் ஒண்ணு
குழு : ஓநாய் ஒண்ணு
ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு
பெண் : எத்தனை குத்தங்கள்
பண்ணியவன்
அவன் எப்பவும் தப்பிக்க
எண்ணியவன்
உத்தமன் அல்லடி
உள்ளபடி மக்கள்
மத்தியில் சுத்துற குள்ள நரி
குழு : எத்தனை குத்தங்கள்
பண்ணியவன்
அவன் எப்பவும் தப்பிக்க
எண்ணியவன்
உத்தமன் அல்லடி
உள்ளபடி மக்கள்
மத்தியில் சுத்துற குள்ள நரி
பெண் : சாயம் வெளுக்குமடி
நியாயம் நிலைக்குமடியோய் ஹோய்…
பெண் : பாலாட்டம்
குழு : ஒண்ணிருக்கும்
பெண் : அடி ஒண்ணாட்டம்
குழு : ஒண்ணிருக்கும்
பெண் : அம்மாடி என் பேச்சக் கேளு…
குழு : ஹோய்..ஹோய்,,
பெண் : ஆடு நனஞ்சுதுன்னு
அழுததடி ஓநாய் ஒண்ணு
குழு : ஓநாய் ஒண்ணு
ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு
பெண் : யாரு தெரிஞ்சுக்கடி
சொன்னா புரிஞ்சுக்கடி
ஊரறிஞ்ச ஆளு
அவன் யோக்யதய கேளு
குழு : ஊரறிஞ்ச ஆளு
அவன் யோக்யதய கேளு
குழு : தந்தனனாதின ஹோய்
தன தந்தனனாதின ஹோய்
தந்தனனாதின ஹோய்
தன தந்தனனாதின ஹோய்
தந்தானே தன தந்தானே
தந்தானே தன தந்தானே
தந்தானே தந்தானே தந்தானே
தந்தானே தந்தானே தந்தானே
பெண் : தந்தன தந்தன தந்தனனா….
தன தந்தன தந்தன தந்தன
பெண் : தம்பட்டம் பம்பைய
தட்டுங்கடி தாளம்
தப்பாம கைகளை கொட்டுங்கடி
பெண் : ஊரெல்லாம் மேஞ்சுது
காட்டுப்புலி
அதன் பேயாட்டம்
ஓஞ்சுது பாட்டுப் படி
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்
குழு : தம்பட்டம் பம்பைய
தட்டுங்கடி தாளம்
தப்பாம கைகளை கொட்டுங்கடி
குழு : ஊரெல்லாம் மேஞ்சுது
காட்டுப்புலி
அதன் பேயாட்டம்
ஓஞ்சுது பாட்டுப் படி
பெண் : கூண்டில் புடிச்ச புலி
தாண்டி குதிக்குமடியோய் ஹோய்….
பெண் : பட்டாக்கா
குழு : புத்தி வரும்
பெண் : அத விட்டாக்கா
குழு : சுத்தி வரும்
பெண் : பட்டாக்கா
குழு : புத்தி வரும்
பெண் : அத விட்டாக்கா
குழு : சுத்தி வரும்
பெண் : அம்மாடி சந்தோசம் பாரு…….
குழு : ஹோய் ஹோய்
பெண் : ஆடு நனஞ்சுதுன்னு
அழுததடி ஓநாய் ஒண்ணு
குழு : ஓநாய் ஒண்ணு
ஓநாய் ஒண்ணு ஓநாய் ஒண்ணு
பெண் : யாரு தெரிஞ்சுக்கடி
சொன்னா புரிஞ்சுக்கடி
ஊரறிஞ்ச ஆளு
அவன் யோக்யதய கேளு
குழு : ஊரறிஞ்ச ஆளு
அவன் யோக்யதய கேளு

அன்புக்கு நான் அடிமை படத்தின் மற்ற பாடல்கள்

ஆடு நனையுதேனு தேடல் சொற்கள்:
ஆடு நனையுதேனு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆடு நனையுதேனு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆடு நனையுதேனு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆடு நனையுதேனு பாட்டு
ஆடு நனையுதேனு ஐடியூன்ஸ், ஆடு நனையுதேனு tamil2lyrics
அன்புக்கு நான் அடிமை ஆடு நனையுதேனு
ஆடு நனையுதேனு பாட்டு வரிகள்
ஆடு நனையுதேனு படத்தின் பேர்
ஆடு நனையுதேனு ரிங்டோன்
ஆடு நனையுதேனு வரிகள்
பாடல் ஆடு நனையுதேனு
இளையராஜா ஆடு நனையுதேனு