காத்தோடு பூவுராசா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அன்புக்கு நான் அடிமை

இந்த பாடலை பற்றி :
அன்புக்கு நான் அடிமை படத்திலிருந்து காத்தோடு பூவுராசா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.காத்தோடு பூவுராசா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்புக்கு நான் அடிமை படத்தின் காத்தோடு பூவுராசா பாடலின் வரிகள்

பெண் : காத்தோடு பூவுரச
பூவை வண்டுரச
உன்னோடு நா….ன்
என்னோடு நீ
பூவாக் காத்தா உரச
ஆண் : காத்தோடு பூவுரச
பூவை வண்டுரச
உன்னோடு நா…ன்
என்னோடு நீ
பூவாக் காத்தா உரச
பெண் : ஏத்தம் போட்டு இறைச்ச
தண்ணி ஓடும்
ஏத்தம் போட்டு இறைச்ச
தண்ணி ஓடும்
ஏன் அது ஏன் அதைத் தேடும்
வயலும் வாடும்
ஆண் : ஆறாதோ தாகம் வந்தா
ஆசை மோகம் வந்தா
ஆத்தாடி ஆளாகி
நாளாச்சுதோ
பெண் : காத்தோடு பூவுரச
பூவை வண்டுரச
உன்னோடு நா…ன்
என்னோடு நீ
பூவாக் காத்தா உரச
ஆண் : கோடைக்கானல் குறிஞ்சி
மலரின் ஜாதி
கோடைக்கானல் குறிஞ்சி
மலரின் ஜாதி
யார் அது யார் அதைக்
கேட்டா தெரியும் சேதி
பெண் : நான் தானே
சின்னப் பொண்ணு
பூவும் நானும் ஒண்ணு
நான் யாரு தேனாறு
நீராட வா
ஆண் : காத்தோடு பூவுரச
பூவை வண்டு ரச
உன்னோடு நா…ன்
பெண் : ஆ…என்னோடு நீ
பூவாக் காத்தா உரச

அன்புக்கு நான் அடிமை படத்தின் மற்ற பாடல்கள்

காத்தோடு பூவுராசா தேடல் சொற்கள்:
காத்தோடு பூவுராசா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காத்தோடு பூவுராசா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காத்தோடு பூவுராசா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காத்தோடு பூவுராசா பாட்டு
காத்தோடு பூவுராசா ஐடியூன்ஸ், காத்தோடு பூவுராசா tamil2lyrics
அன்புக்கு நான் அடிமை காத்தோடு பூவுராசா
காத்தோடு பூவுராசா பாட்டு வரிகள்
காத்தோடு பூவுராசா படத்தின் பேர்
காத்தோடு பூவுராசா ரிங்டோன்
காத்தோடு பூவுராசா வரிகள்
பாடல் காத்தோடு பூவுராசா
இளையராஜா காத்தோடு பூவுராசா