காட்டிலொரு சிங்கக்குட்டியம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அன்புக்கு நான் அடிமை

இந்த பாடலை பற்றி :
அன்புக்கு நான் அடிமை படத்திலிருந்து காட்டிலொரு சிங்கக்குட்டியம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.காட்டிலொரு சிங்கக்குட்டியம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்புக்கு நான் அடிமை படத்தின் காட்டிலொரு சிங்கக்குட்டியம் பாடலின் வரிகள்

குழு : வெவேவீவீ
வெவே வெவே வே வேவேவேவேவீ
வெவே வெவே வே வெவே வெவேவீ
ஆண் : காட்டில் ஒரு
சிங்கக்குட்டியாம்
குழு : வேவேவேவீ வேவேவேவீ
ஆண் : விளையாட்டில் அது
ரொம்ப சுட்டியாம்
குழு : வேவேவேவீ வேவேவேவீ
ஆண் : பெத்த அம்மா அப்பாவை
அது விட்டுப் பிரிஞ்சு
அட தன்னந்தனியா
தத்தித் தாவித் திரிஞ்சு
அது காடு மலை மேடுகள
தாண்டி வந்திடுச்சாம்
ஆண் : காட்டில் ஒரு
சிங்கக்குட்டியாம்
குழு : வேவேவேவீ வேவேவேவீ
ஆண் : குள்ள நரி கூட்டத்திலே
குட்டி சிங்கம் சேர்ந்துகிச்சாம்
கூடாத குணத்தை எல்லாம்
தானும் கத்துக்கிச்சாம்
ஆண் : குள்ள நரி கூட்டத்திலே
குட்டி சிங்கம் சேர்ந்துகிச்சாம்
கூடாத குணத்தை எல்லாம்
தானும் கத்துக்கிச்சாம்
ஆண் : கோண வழி குறுக்கு வழி
போக எண்ணிக்கிச்சாம்
பொய் புரட்டு கொலை திருட்டு
நாலும் பண்ணிடுச்சாம்
பல வருஷம் போயிடுச்சாம்
சிங்கம் பெரிசு ஆயிடுச்சாம்
அத வேடரெல்லாம் தேடறப்போ
ஓடி வந்துடுச்சாம் ஹோய்
ஆண் : காட்டில் ஒரு
சிங்கக்குட்டியாம்
குழு : வேவேவேவீ வேவேவேவீ
ஆண் : வந்த இடம் நல்ல இடம்
வண்ண மான் வாழும் இடம்
மான் தோலைப் போத்திக்கிட்டு
சிங்கம் வந்திடுச்சாம்
ஆண் : வந்த இடம் நல்ல இடம்
வண்ண மான் வாழும் இடம்
மான் தோலைப் போத்திக்கிட்டு
சிங்கம் வந்திடுச்சாம்
ஆண் : அப்பாவி மான்களெல்லாம்
அன்பு பண்ணிடுச்சாம்
அதக் கண்டு சிங்கத்துக்
கண்ணீர் வந்திடுச்சாம்
அதன் கொடுமை போனதடா
அன்புக்கு அடிமை ஆனதடா
அது மான்களுக்கு ராப்பகலா
காவல் நின்றதடா ஹோய்
ஆண் : காட்டில் ஒரு
சிங்கக்குட்டியாம்
குழு : வேவேவேவீ  வேவேவேவீ
ஆண் : காவல் நின்ற சிங்கத்துக்கு
காலம் செய்த சோதனைபோல்
குட்டிமான் கூட
ஒரு தாயும் வந்திடுச்சாம்
ஆண் : காவல் நின்ற சிங்கத்துக்கு
காலம் செய்த சோதனைபோல்
குட்டிமான் கூட
ஒரு தாயும் வந்திடுச்சாம்
ஆண் : காதல் மான் தன்னை
இங்கே காண வந்திடுச்சாம்
அந்த மான் ஜோடியைத்தான்
சிங்கம் கொன்னுடிச்சாம்
தப்பை மறைக்க வழியில்லே
தப்பி நடக்க முடியல்லே
மன உளைச்சலிலே அலைச்சலிலே
சிங்கம் உறுமிச்சாம் ஹோய்

அன்புக்கு நான் அடிமை படத்தின் மற்ற பாடல்கள்

காட்டிலொரு சிங்கக்குட்டியம் தேடல் சொற்கள்:
காட்டிலொரு சிங்கக்குட்டியம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காட்டிலொரு சிங்கக்குட்டியம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காட்டிலொரு சிங்கக்குட்டியம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காட்டிலொரு சிங்கக்குட்டியம் பாட்டு
காட்டிலொரு சிங்கக்குட்டியம் ஐடியூன்ஸ், காட்டிலொரு சிங்கக்குட்டியம் tamil2lyrics
அன்புக்கு நான் அடிமை காட்டிலொரு சிங்கக்குட்டியம்
காட்டிலொரு சிங்கக்குட்டியம் பாட்டு வரிகள்
காட்டிலொரு சிங்கக்குட்டியம் படத்தின் பேர்
காட்டிலொரு சிங்கக்குட்டியம் ரிங்டோன்
காட்டிலொரு சிங்கக்குட்டியம் வரிகள்
பாடல் காட்டிலொரு சிங்கக்குட்டியம்
இளையராஜா காட்டிலொரு சிங்கக்குட்டியம்