ஒன்ட்ரோடு ஒன்ட்ராநாம்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அன்புக்கு நான் அடிமை

இந்த பாடலை பற்றி :
அன்புக்கு நான் அடிமை படத்திலிருந்து ஒன்ட்ரோடு ஒன்ட்ராநாம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஒன்ட்ரோடு ஒன்ட்ராநாம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்புக்கு நான் அடிமை படத்தின் ஒன்ட்ரோடு ஒன்ட்ராநாம் பாடலின் வரிகள்

பெண் : லல லாலா லல லாலா
லல லாலா லல லாலா லாலா
பெண் : ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு
கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு
என் கண்ணான கண்ணா
பண்பாடி வந்தேன்
வாழ்வென்று உன்னோடு
வாழ்வேன்
பெண் : ஒன்றோடு ஒன்றானோம்
அன்போடு
பெண் : பூவும் கொண்டேன்
மஞ்சள் கொண்டேன்
காதலின் தீபம்
ஏற்றி வைத்தேன்
பெண் : காவல் தந்தான்
கருணையும் தந்தான்
கைகளில் மாலை சூடி நின்றான்
பெண் : பார்வைகள் சேரும்
பாசமும் பொங்கும்
பூந்தமிழாலே வாழ்த்தினான்
பெண் : என் எண்ணம்
பொன் வண்ணம்
இன்பம் எங்கெங்கும்
தததம்…..தம்தம்தம்தம்
பெண் : ஒன்றோடு ஒன்றானோம்
அன்போடு
கொண்டாடும் இன்பங்கள்
நெஞ்சோடு
பெண் : காலம் யாவும்
கவிதைகள் சொல்லி
கைகளில் ஆடி
வாழ்ந்திடுவேன்
பெண் : காணும் யாவும்
இனிமைகள் கொள்ள
கண்ணோடு கண்ணாய்
சேர்ந்திருப்பேன்
பெண் : நல்வரம்வேண்டும்
நன்மைகள் வேண்டும்
நல்மனதோடு கேட்கிறேன்
பெண் : என் உள்ளம்
உன் இல்லம்
இன்பம் எங்கெங்கும்
தததம்…..தம்தம்தம்தம்
பெண் : ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு
கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு
என் கண்ணான கண்ணா
பண்பாடி வந்தேன்
வாழ்வென்று உன்னோடு
வாழ்வேன்
பெண் : ஒன்றோடு ஒன்றானோம்
அன்போடு
கொண்டாடும் இன்பங்கள்
நெஞ்சோடு

அன்புக்கு நான் அடிமை படத்தின் மற்ற பாடல்கள்

ஒன்ட்ரோடு ஒன்ட்ராநாம் தேடல் சொற்கள்:
ஒன்ட்ரோடு ஒன்ட்ராநாம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒன்ட்ரோடு ஒன்ட்ராநாம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒன்ட்ரோடு ஒன்ட்ராநாம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒன்ட்ரோடு ஒன்ட்ராநாம் பாட்டு
ஒன்ட்ரோடு ஒன்ட்ராநாம் ஐடியூன்ஸ், ஒன்ட்ரோடு ஒன்ட்ராநாம் tamil2lyrics
அன்புக்கு நான் அடிமை ஒன்ட்ரோடு ஒன்ட்ராநாம்
ஒன்ட்ரோடு ஒன்ட்ராநாம் பாட்டு வரிகள்
ஒன்ட்ரோடு ஒன்ட்ராநாம் படத்தின் பேர்
ஒன்ட்ரோடு ஒன்ட்ராநாம் ரிங்டோன்
ஒன்ட்ரோடு ஒன்ட்ராநாம் வரிகள்
பாடல் ஒன்ட்ரோடு ஒன்ட்ராநாம்
இளையராஜா ஒன்ட்ரோடு ஒன்ட்ராநாம்