வயலூர் மயிலாட்டம்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுசீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அன்புக்கு நான் அடிமை

இந்த பாடலை பற்றி :
அன்புக்கு நான் அடிமை படத்திலிருந்து வயலூர் மயிலாட்டம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வயலூர் மயிலாட்டம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்புக்கு நான் அடிமை படத்தின் வயலூர் மயிலாட்டம் பாடலின் வரிகள்

பெண் : வயலூரு மயிலாட்டம்
வடிவேலன் தேராட்டம்
அயலார் முன் வந்தேனே
பாருங்கய்யா
பெண் : இளவாழந் தண்டாட்டம்
எருக்கம்பூ செண்டாட்டம்
அழகான பொண் பார்க்க
வாருங்கய்யா
பெண் : பழுத்தப்பழம் பரங்கிப்பழம்
பார்த்துப்புட்டா பறவை வரும்
தளதளன்னு வளர்ந்தப் பொண்ணு
தாமரைப் போல் சிவந்த கண்ணு
ஆட வந்தா ஊர் கூட வரும்
பெண் : பழுத்தப்பழம் பரங்கிப்பழம்
பார்த்துப்புட்டா பறவை வரும்
பெண் : பாவாடைதான் தொங்க தொங்க
பூவாடைதான் பொங்க பொங்க
பாலாடைதான் பொண்ணு பாரு
பார்த்தா பசிக்காது….
மயக்குது மினுக்குது
குலுக்குது தளுக்குது
பெண் : நான்தானே தென்னங்கள்ளு
கண்ணாலே என்னை அள்ளு
ஆடுது பாடுது ஆடை
கொஞ்சம் மூடுது
பெண் : பழுத்தப்பழம் பரங்கிப்பழம்
பார்த்துப்புட்டா பறவை வரும்
பெண் : வாடா ரங்கா வித்தைக் காட்டு
வாங்கி தாரேன் கத்தை நோட்டு
ஜோராகத்தான் வாலை ஆட்டு
ஊரே பாராட்ட…..
நெருப்பிலே குதிக்கணும்
அடுத்தவர் வியக்கணும்
பெண் : மேலே ஓர் தந்திக்கம்பி
போறான்டா இராமர் தம்பி
ஆடுதாம் ஆடுதாம்
ஊருப்பார்க்க கூடுதாம்
பெண் : பழுத்தப்பழம் பரங்கிப்பழம்
பார்த்துப்புட்டா பறவை வரும்
பெண் : ராஜா ஒரு திட்டம் போட
ராணி ஒரு வட்டம் போட
யாருமில்லை சட்டம் போட
எங்கள் ராஜாங்கம்…..
நினைச்சது நடக்குது
முயற்சியும் பலிக்குது
பெண் : எல்லோரும் என்னை சுத்தி
என் எண்ணம் உன்னை சுத்தி
ஓடுது நாடுது ஊஞ்சல்
போல ஆடுது
பெண் : பழுத்தப்பழம் பரங்கிப்பழம்
பார்த்துப்புட்டா பறவை வரும்
தளதளன்னு வளர்ந்தப் பொண்ணு
தாமரைப் போல் சிவந்த கண்ணு
ஆட வந்தா ஊர் கூட வரும்
பெண் : பழுத்தப்பழம் பரங்கிப்பழம்
பார்த்துப்புட்டா பறவை வரும்….

அன்புக்கு நான் அடிமை படத்தின் மற்ற பாடல்கள்

வயலூர் மயிலாட்டம் தேடல் சொற்கள்:
வயலூர் மயிலாட்டம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வயலூர் மயிலாட்டம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வயலூர் மயிலாட்டம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வயலூர் மயிலாட்டம் பாட்டு
வயலூர் மயிலாட்டம் ஐடியூன்ஸ், வயலூர் மயிலாட்டம் tamil2lyrics
அன்புக்கு நான் அடிமை வயலூர் மயிலாட்டம்
வயலூர் மயிலாட்டம் பாட்டு வரிகள்
வயலூர் மயிலாட்டம் படத்தின் பேர்
வயலூர் மயிலாட்டம் ரிங்டோன்
வயலூர் மயிலாட்டம் வரிகள்
பாடல் வயலூர் மயிலாட்டம்
இளையராஜா வயலூர் மயிலாட்டம்