நேத்துதான் நேத்துதான்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அன்னை பூமி 3டி

இந்த பாடலை பற்றி :
அன்னை பூமி 3டி படத்திலிருந்து நேத்துதான் நேத்துதான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நேத்துதான் நேத்துதான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்னை பூமி 3டி படத்தின் நேத்துதான் நேத்துதான் பாடலின் வரிகள்

ஆண் : நேத்துதான் நேத்துதான்
இது பூத்தது பூத்தது
பெண் : காத்துதான் காத்துதான்
இத கொஞ்சுது கொஞ்சுது
ஆண் : வெண்ணிலாவோ….
பெண்ணிலாவோ…..
பெண் : ஆடை கொண்டதோ….
ஆசை தந்ததோ…
ஆண் : ஆளை தொட்டு தோளை
தொட்டு பின்னுதோ….
பெண் : நேத்துதான் நேத்துதான்
இது பூத்தது பூத்தது
குழு : லாலலா லாலலா
லாலா லாலா
லாலலா லாலலா
லாலா லாலா….
பெண் : வானம் என்னும்
ராஜ வீதியில்
தேவலோக வெள்ளை யானை
பவனி வந்தது
ஆண் : உன்னை என்னை
தாங்கி வந்தது
ஊர்வலத்தில் தேவர் கூட்டம்
வானம் விட்டது
பெண் : என்ன என்னவோ
வர்ண ஜாலங்கள்
மெல்லிசைகளின்
மேள தாளங்கள்
ஆண் : ராஜ ராஜனின்
ராணியல்லவா
பூஜை செய்கிற
மேனியல்லவா
பெண் : ஆதி அந்தம் அற்புதம்
அழகு என்னும் சித்திரம்
ஆடவா கூடவா வா…..
ஆண் : நேத்துதான் நேத்துதான்
இது பூத்தது பூத்தது
குழு : லா……..
லலலா லலலா லலலா
லா……..
லலலா லலலா லலலா
ஆண் : வெள்ளி மேகம்
மெத்தை போடுது
வானவில்லும் வண்ண
வண்ண பூவை தூவுது
பெண் : ஈர வாடை காத்து வீசுது
சூடு கொஞ்சம் ஏறும்போது
ஆற வைக்குது
ஆண் : மின்னல் தேவதை ஆடி வந்தது
மௌன ராகங்கள் பாடி வந்தது
பெண் : வான மீன்களும் தோழியானது
விடி விளக்குகள் ஏற்றி வைக்குது
ஆண் : காம தேவன் பண்டிகை
காண வேண்டும் கன்னிகை
வாலிபம் ஏங்குது வா….
பெண் : நேத்துதான் நேத்துதான்
இது பூத்தது பூத்தது
ஆண் : காத்துதான் காத்துதான்
இத கொஞ்சுது கொஞ்சுது
பெண் : வெண்ணிலாவோ…
பெண்ணிலாவோ….
ஆண் : ஆடை கொண்டதோ
ஆசை தந்ததோ
பெண் : ஆளை தொட்டு தோளை
தொட்டு பின்னுதோ
ஆண் : நேத்துதான் நேத்துதான்
இது பூத்தது பூத்தது

அன்னை பூமி 3டி படத்தின் மற்ற பாடல்கள்

நேத்துதான் நேத்துதான் தேடல் சொற்கள்:
நேத்துதான் நேத்துதான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நேத்துதான் நேத்துதான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நேத்துதான் நேத்துதான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நேத்துதான் நேத்துதான் பாட்டு
நேத்துதான் நேத்துதான் ஐடியூன்ஸ், நேத்துதான் நேத்துதான் tamil2lyrics
அன்னை பூமி 3டி நேத்துதான் நேத்துதான்
நேத்துதான் நேத்துதான் பாட்டு வரிகள்
நேத்துதான் நேத்துதான் படத்தின் பேர்
நேத்துதான் நேத்துதான் ரிங்டோன்
நேத்துதான் நேத்துதான் வரிகள்
பாடல் நேத்துதான் நேத்துதான்
இளையராஜா நேத்துதான் நேத்துதான்