ஓ ஜூலி ஜூலி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி , குழு
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அன்னை பூமி 3டி

இந்த பாடலை பற்றி :
அன்னை பூமி 3டி படத்திலிருந்து ஓ ஜூலி ஜூலி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஓ ஜூலி ஜூலி பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்னை பூமி 3டி படத்தின் ஓ ஜூலி ஜூலி பாடலின் வரிகள்

பெண் : ஹோ ஜூலி ஜூலி
ஹே ஜாலி ஜாலி
மான் போல் குதிப்போம்
மயில் போல் நடப்போம்
மலர் போல் சிரிப்போம்
மனம் போல் இருப்போம்
வாவாவா……
குழு : சோலைக் குயில்கள் பாடும்
நல்ல பாட்டு
கொடிகள் ஆடும் அதைக் கேட்டு
நீரலைகள் பாயும் நதி ஊற்று
அமைதியான இடம் தான்……
பெண் : ஹோ ஜூலி ஜூலி
ஹே ஜாலி ஜாலி
குழு : ஆடலாம் பாடலாம்
ஊர்வலம் போகலாம் காரிலே….
காடுகள் மேடுகள்
நாடெல்லாம் பார்க்கலாம் நேரிலே…..
குழு : ஆடுகள் கொக்குகள் ஆயிரம்
ஆசைகள் தீருமே நம்மிடம்
சூயிங்கம் லாலிபப் திங்கலாம்
சிட்டுகள் போலவே திரியலாம்
ஆடலாம் பாடலாம்
ஊர்வலம் போகலாம் காரிலே
ஆண் : ஹாஹாஹா ஹாஹாஹா
ஆண் : ஆடலாம் பாடலாம்
ஊர்வலம் போகலாம்
ஹாஹாஹா ஹாஹாஹா
ஆடலாம் பாடலாம்
ஊர்வலம் போகலாம்
ஹாஹாஹா ஹாஹாஹா
ஆண் : லாலாலா லாலாலா
லால்லா லால்லா
லாலாலா லாலாலா
லால்லா லால்லா
ஆனால் நீங்கள் என் அடிமைகள்
பெண் : என் உயிர் தோழிகளை
நானும் எங்கெங்கு தேடிடுவேன்
நல்வழி காட்டிடத்தான்
தேவா உன்னை நான் நாடிடுவேன்
பெண் : கண்ணில் நீராட மனம் போராட
சின்னப் பூ மாலை
இங்கு நான் வாட
தேவா நீ அருள்வாய்
என் உயிர் தோழிகளை
நானும் எங்கெங்கு தேடிடுவேன்
பெண் : வானிலே நான் ஒரு
தேவதை போலவே தோன்றினேன்….
மீண்டும் நான் சேரவே
தேவனின் கோயிலில் வேண்டினேன்….
பெண் : மாலினி மைதிலி ஓடி வா
காமினி கண்மணி ஓடி வா
வீடுகள் தேடியே போகலாம்
வெற்றியாய் காவியம் ஆகலாம்
வானிலே நான் ஒரு
தேவதை போலவே தோன்றினேன்
ஆண் : ஹாஹாஹா ஹாஹாஹா
பெண் : ஜாலமும் மாயமும்
மந்திரம் என்னிடம் ஏனடா
உன்னை நான் ஓட்டுவேன்
வித்தைகள் காட்டுவேன் பாரடா
யார் என காட்டுவேன் பாரடா
யார் என காட்டுவேன் பாரடா
பெண் : நீ ஒரு நாய் என மாறடா
நீ ஒரு நாய் என மாறடா
குழு : லால்லலா லால்லலா
லால்லலா லால்லலா லால்லலா…
லால்லலா லால்லலா
லால்லலா லால்லலா லால்லலா…

அன்னை பூமி 3டி படத்தின் மற்ற பாடல்கள்

ஓ ஜூலி ஜூலி தேடல் சொற்கள்:
ஓ ஜூலி ஜூலி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓ ஜூலி ஜூலி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓ ஜூலி ஜூலி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓ ஜூலி ஜூலி பாட்டு
ஓ ஜூலி ஜூலி ஐடியூன்ஸ், ஓ ஜூலி ஜூலி tamil2lyrics
அன்னை பூமி 3டி ஓ ஜூலி ஜூலி
ஓ ஜூலி ஜூலி பாட்டு வரிகள்
ஓ ஜூலி ஜூலி படத்தின் பேர்
ஓ ஜூலி ஜூலி ரிங்டோன்
ஓ ஜூலி ஜூலி வரிகள்
பாடல் ஓ ஜூலி ஜூலி
இளையராஜா ஓ ஜூலி ஜூலி