புத்தகத்தை மெல்ல

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அன்னை பூமி 3டி

இந்த பாடலை பற்றி :
அன்னை பூமி 3டி படத்திலிருந்து புத்தகத்தை மெல்ல என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.புத்தகத்தை மெல்ல பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்னை பூமி 3டி படத்தின் புத்தகத்தை மெல்ல பாடலின் வரிகள்

பெண் : புத்தகத்தை மெல்லப் புரட்டு
இதன் தத்துவத்தைச் சொல்லும்
இருட்டு
பெண் : இந்த புத்தகத்தை
மெல்லப் புரட்டு
இதன் தத்துவத்தைச் சொல்லும்
இருட்டு
பெண் : முன்னும் பின்னும் ரெண்டு பக்கம்
அச்சடிச்சு வெச்சிருக்கும் நல்ல
பள்ளியறை சம்பவங்கள்
வாலிபத்தின் சங்கதிகள்
பெண் : புத்தகத்தை மெல்லப் புரட்டு
ஆஅ…..ஆஅ…..ஆஆ…..ஆஆஆ
பெண் : அலங்கார ஆடை கொண்டு
அதற்கேற்ற ஜாடை கொண்டு
இவள் ஒரு தனிமையில்
இரவிலே வாட
அழகான கன்னம் ரெண்டு
அடையாளச் சின்னம் ஒன்று
வாங்கிட வழங்கிட
ஒருவனைத் தேட
பெண் : நல்ல உறவு உன்னுருவில்
என்னருகில் வந்த பொழுது
சின்ன இடையில் கட்டிலறை
மெட்டுகளை தொட்டு எழுது
பெண் : புது மேனி நோகாமல்
புண்ணாக ஆகாமல்
எண்ணுகின்ற எண்ணங்களை
கண்டறிய பேச விடு
வந்திருக்கும் மன்மதனே
என்னுடைய மன்னவனே
பெண் : புத்தகத்தை மெல்லப் புரட்டு
இதன் தத்துவத்தைச் சொல்லும்
இருட்டு
ஆண் : வளையோசை கேட்டால் என்ன
விழி ஜாடை பார்த்தால் என்ன
மயங்குமோ கலங்குமோ
என் மனம் தானே
ஒரு போதும் ஆசையில்லை
உதவாது காதல் தொல்லை
உலகிலே இது வரை
தனி மரம் நானே
ஆண் : கன்னி அழகு தத்தி வர
தத்தி வர கண்டு ரசிப்பேன்
கண்ட வரையில் போதுமென
போதுமென எட்டியிருப்பேன்
ஆண் : சுகமான சங்கீதம்
கேட்டாலே சந்தோசம்
இந்த மனம் உன்னுடைய
சொந்த மனம் இல்லையடி
கொஞ்சுவதை கெஞ்சுவதை
மெல்ல மெல்ல விட்டு விடு
ஆண் : புத்தகத்தில் என்ன இருக்கு
ஒரு தத்துவமும் இல்லை எனக்கு
புத்தகத்தில் என்ன இருக்கு
ஒரு தத்துவமும் இல்லை எனக்கு
ஆண் : கண்ணில் ஒரு மோகமில்லை
நெஞ்சில் ஒரு தாகமில்லை
கட்டழகை தொட்டதில்லை
காதல் என்னைச் சுட்டதில்லை…
ஆண் : புத்தகத்தில் என்ன இருக்கு
ஆஆஆஆ……ஆஆஆ…….

அன்னை பூமி 3டி படத்தின் மற்ற பாடல்கள்

புத்தகத்தை மெல்ல தேடல் சொற்கள்:
புத்தகத்தை மெல்ல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு புத்தகத்தை மெல்ல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு புத்தகத்தை மெல்ல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு புத்தகத்தை மெல்ல பாட்டு
புத்தகத்தை மெல்ல ஐடியூன்ஸ், புத்தகத்தை மெல்ல tamil2lyrics
அன்னை பூமி 3டி புத்தகத்தை மெல்ல
புத்தகத்தை மெல்ல பாட்டு வரிகள்
புத்தகத்தை மெல்ல படத்தின் பேர்
புத்தகத்தை மெல்ல ரிங்டோன்
புத்தகத்தை மெல்ல வரிகள்
பாடல் புத்தகத்தை மெல்ல
இளையராஜா புத்தகத்தை மெல்ல