ராத்திரி ராத்திரி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அன்னை பூமி 3டி

இந்த பாடலை பற்றி :
அன்னை பூமி 3டி படத்திலிருந்து ராத்திரி ராத்திரி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ராத்திரி ராத்திரி பாடல் வரிகள் கீழே உள்ளது.

அன்னை பூமி 3டி படத்தின் ராத்திரி ராத்திரி பாடலின் வரிகள்

ஆண் : ராத்திரி ராத்திரி
அது முழிக்குது முழிக்குது
பெண் : காலையில் காலையில்
அது தூங்குது தூங்குது
ஆண் : வெண்ணிலாவோ…
பெண்ணிலாவோ….
பெண் : ஆடை கொண்டதோ
ஆசை தந்ததோ
ஆண் : ஆளை தொட்டு தோளை
தொட்டு பின்னுதோ
பெண் : ராத்திரி ராத்திரி
அது முழிக்குது முழிக்குது
குழு : லாலா லாலாலோ
லாலா லாலா
லாலா லாலாலோ
லாலா லாலா
பெண் : வானம் என்னும்
ராஜ வீதியில்
தேவலோக வெள்ளை யானை
பவனி வந்தது
ஆண் : உன்னை என்னை
தாங்கி வந்தது
ஊர்வலத்தில் தேவர் கூட்டம்
வானம் விட்டது
பெண் : என்ன என்னவோ
வர்ண ஜாலங்கள்
மெல்லிசைகளின்
மேள தாளங்கள்
ஆண் : ராஜ ராஜனின்
ராணியல்லவா
பூஜை செய்கிற
மேனியல்லவா
பெண் : ஆதி அந்தம் அற்புதம்
அழகு என்னும் சித்திரம்
ஆடவா கூடவா வா…..
ஆண் : ராத்திரி ராத்திரி
அது முழிக்குது முழிக்குது
முழிக்குது முழிக்குது
பெண் : காலையில் காலையில்
அது தூங்குது தூங்குது
தூங்குது தூங்குது
ஆண் : வெண்ணிலாவோ…
பெண்ணிலாவோ….
பெண் : ஆடை கொண்டதோ
ஆசை தந்ததோ
ஆண் : ஆளை தொட்டு தோளை
தொட்டு பின்னுதோ
பெண் : ராத்திரி ராத்திரி
அது முழிக்குது முழிக்குது
ஆண் : வெள்ளி மேகம்
மெத்தை போடுது
வானவில்லும் வண்ண வண்ண
பூவை தூவுது
பெண் : ஈர வாடை காத்து வீசுது
சூடு கொஞ்சம் ஏறும்போது
ஆற வைக்குது…
ஆண் : மின்னல் தேவதை ஆடி வந்தது
மௌன ராகங்கள் பாடி வந்தது
பெண் : வான மீன்களும் தோழியானது
விடி விளக்குகள் ஏற்றி வைக்குது
ஆண் : காம தேவன் பண்டிகை
காண வேண்டும் கன்னிகை
வாலிபம் ஏங்குது வா….
பெண் : ராத்திரி ராத்திரி
அது முழிக்குது முழிக்குது
ஆண் : காலையில் காலையில்
அது தூங்குது தூங்குது
பெண் : வெண்ணிலாவோ…
பெண்ணிலாவோ….
ஆண் : ஆடை கொண்டதோ
ஆசை தந்ததோ
பெண் : ஆளை தொட்டு தோளை
தொட்டு பின்னுதோ
ஆண் : ராத்திரி ராத்திரி
அது முழிக்குது முழிக்குது

அன்னை பூமி 3டி படத்தின் மற்ற பாடல்கள்

ராத்திரி ராத்திரி தேடல் சொற்கள்:
ராத்திரி ராத்திரி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராத்திரி ராத்திரி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராத்திரி ராத்திரி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராத்திரி ராத்திரி பாட்டு
ராத்திரி ராத்திரி ஐடியூன்ஸ், ராத்திரி ராத்திரி tamil2lyrics
அன்னை பூமி 3டி ராத்திரி ராத்திரி
ராத்திரி ராத்திரி பாட்டு வரிகள்
ராத்திரி ராத்திரி படத்தின் பேர்
ராத்திரி ராத்திரி ரிங்டோன்
ராத்திரி ராத்திரி வரிகள்
பாடல் ராத்திரி ராத்திரி
இளையராஜா ராத்திரி ராத்திரி