தேவன் திருச்சபை மலர் இது

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அவர் எனக்கே சொந்தம்

இந்த பாடலை பற்றி :
அவர் எனக்கே சொந்தம் படத்திலிருந்து தேவன் திருச்சபை மலர் இது என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தேவன் திருச்சபை மலர் இது பாடல் வரிகள் கீழே உள்ளது.

அவர் எனக்கே சொந்தம் படத்தின் தேவன் திருச்சபை மலர் இது பாடலின் வரிகள்

ஆண் : தேவன் திருச்சபை மலர் இது
வேதம் ஒலிகின்ற மணி இது
எங்கெல்லாம் உன் புன்னகை கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ஆகும்
ஆண் : தேவன் திருச்சபை மலர் இது
வேதம் ஒலிகின்ற மணி இது
எங்கெல்லாம் உன் புன்னகை கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ஆகும்
ஆண் : விண்மீனை உன் கண்களில் பார்க்கிறேன்
பொன் மானை உன் சாயலில் காண்கிறேன்
என்றும் அன்னை மரியின்
பொங்கும் கருணை மழையிலே
என் செல்வமே என் தேவியே
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே
ஆண் : தேவன் திருச்சபை மலர் இது
வேதம் ஒலிகின்ற மணி இது
எங்கெல்லாம் உன் புன்னகை கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ஆகும்
ஆண் : கண்ணே மணியே பொன் எழில் ராணியே
அன்பே அமுதே அருந்தவ செல்வியே
கொஞ்சும் மழலை மொழியிலே
உள்ளம் மயங்க மயங்கவே
கவி பாடி வா கதை சொல்லி வா
நம் வாழ்விலே இன்பம் நிறைக்கவா
ஆண் : தேவன் திருச்சபை மலர் இது
வேதம் ஒலிகின்ற மணி இது
எங்கெல்லாம் உன் புன்னகை கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ஆகும்

அவர் எனக்கே சொந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

தேவன் திருச்சபை மலர் இது தேடல் சொற்கள்:
தேவன் திருச்சபை மலர் இது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தேவன் திருச்சபை மலர் இது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தேவன் திருச்சபை மலர் இது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தேவன் திருச்சபை மலர் இது பாட்டு
தேவன் திருச்சபை மலர் இது ஐடியூன்ஸ், தேவன் திருச்சபை மலர் இது tamil2lyrics
அவர் எனக்கே சொந்தம் தேவன் திருச்சபை மலர் இது
தேவன் திருச்சபை மலர் இது பாட்டு வரிகள்
தேவன் திருச்சபை மலர் இது படத்தின் பேர்
தேவன் திருச்சபை மலர் இது ரிங்டோன்
தேவன் திருச்சபை மலர் இது வரிகள்
பாடல் தேவன் திருச்சபை மலர் இது
இளையராஜா தேவன் திருச்சபை மலர் இது