தேவன் திருச்சபை மலர்களே

This content is also available in: English

பாடகர்கள்: பூரணி , இந்திரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அவர் எனக்கே சொந்தம்

இந்த பாடலை பற்றி :
அவர் எனக்கே சொந்தம் படத்திலிருந்து தேவன் திருச்சபை மலர்களே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பூரணி , இந்திரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தேவன் திருச்சபை மலர்களே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அவர் எனக்கே சொந்தம் படத்தின் தேவன் திருச்சபை மலர்களே பாடலின் வரிகள்

பெண் 1 : தேவன் திருச்சபை மலர்களே…
பெண் 2 : லல்லாலல லலலல
பெண் 1 : வேதம் ஒலிக்கின்ற மணிகளே….
பெண் 2 : லல்லாலல லலலல
பெண் 1 : தேவன் திருச்சபை மலர்களே…
வேதம் ஒலிக்கின்ற மணிகளே….
போடுங்கள் ஓர்….புன்னகைக்கோலம்…
பாடுங்கள் ஓர்…இன்னிசை ராகம்
பெண் 1 : {விண்மீனை உன்
கண்களில் பார்க்கிறேன்….
பொன்மானை உன்
நடையினில் காண்கிறேன்….} (2)
பெண் 1 : எங்கள் அன்னை மேரியின்
பொங்கும் கருணை மழையிலே
என் செல்வமே என் தெய்வமே
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே……
பெண்கள் : தேவன் திருச்சபை மலர்களே…
வேதம் ஒலிக்கின்ற மணிகளே….
போடுங்கள் ஓர்…. புன்னகைக்கோலம்…
பாடுங்கள் ஓர்… இன்னிசை ராகம்
விசில் : ……………………………
பெண் 1 : கண்ணே மணியே
பொன்னெழில் மலர்களே….
அன்பே அமுதே
அருந்தவப் பயன்களே….
பெண் 2 : கொஞ்சும் மழலை மொழியிலே
உள்ளம் மயங்க மயங்கவே
பொன்வண்டு போல் சில்வண்டு போல்
கவிப் பாடுங்கள் உலகம் மகிழவே….
பெண்கள் : தேவன் திருச்சபை மலர்களே…
வேதம் ஒலிக்கின்ற மணிகளே….
போடுங்கள் ஓர்….புன்னகைக்கோலம்…
பாடுங்கள் ஓர்…இன்னிசை ராகம் .

அவர் எனக்கே சொந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

தேவன் திருச்சபை மலர்களே தேடல் சொற்கள்:
தேவன் திருச்சபை மலர்களே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தேவன் திருச்சபை மலர்களே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தேவன் திருச்சபை மலர்களே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தேவன் திருச்சபை மலர்களே பாட்டு
தேவன் திருச்சபை மலர்களே ஐடியூன்ஸ், தேவன் திருச்சபை மலர்களே tamil2lyrics
அவர் எனக்கே சொந்தம் தேவன் திருச்சபை மலர்களே
தேவன் திருச்சபை மலர்களே பாட்டு வரிகள்
தேவன் திருச்சபை மலர்களே படத்தின் பேர்
தேவன் திருச்சபை மலர்களே ரிங்டோன்
தேவன் திருச்சபை மலர்களே வரிகள்
பாடல் தேவன் திருச்சபை மலர்களே
இளையராஜா தேவன் திருச்சபை மலர்களே