குதிரையிலே நான்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அவர் எனக்கே சொந்தம்

இந்த பாடலை பற்றி :
அவர் எனக்கே சொந்தம் படத்திலிருந்து குதிரையிலே நான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.குதிரையிலே நான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அவர் எனக்கே சொந்தம் படத்தின் குதிரையிலே நான் பாடலின் வரிகள்

ஆண் : குதிரையிலே நான் அமர்ந்தேன் கண்ணா
கிழக்கு பக்கம் போவதற்கு குதிரையது
மேற்கு பக்கம் தள்ளாடி நடக்குதடா அந்தக்
குதிரையிலே எந்தன் கண்கள்
பின்னாடி இருக்குதடா
ஆண் : குதிரையிலே நான் அமர்ந்தேன் கண்ணா
கிழக்கு பக்கம் போவதற்கு குதிரையது
மேற்கு பக்கம் தள்ளாடி நடக்குதடா அந்தக்
குதிரையிலே எந்தன் கண்கள்
பின்னாடி இருக்குதடா
ஆண் : முல்லையிலே கள்ளி வந்தால்
கள்ளியிலே முல்லை வந்தால்
கொல்லையிலே ஏதோ தப்பு
கண்ணைய்யா…. அங்கே
கொடிக்கு விதை நீயா போட்டாய்
சொல்லையா
ஆண் : பன்னீருக்குள் வெந்நீர் இட்டாய்
வெந்நீருக்குள் பன்னீர் இட்டாய்
பன்னீருக்குள் வெந்நீர் இட்டாய்
வெந்நீருக்குள் பன்னீர் இட்டாய்
ஆண் : என்ன இந்த ரெண்டு வாசம்
உனக்கே தெரியுமடா
ஓஹோ..இதுதானோ குடும்ப பாசம்
எனக்கும் புரியுமடா
ஆண் : குதிரையிலே நான் அமர்ந்தேன் கண்ணா
கிழக்கு பக்கம் போவதற்கு குதிரையது
மேற்கு பக்கம் தள்ளாடி நடக்குதடா அந்தக்
குதிரையிலே எந்தன் கண்கள்
பின்னாடி இருக்குதடா
ஆண் : காலையிலே பால் கறந்து
வண்டியிலே பசுவை கட்டி
மேளத்துடன் கூட வந்தேன்
கண்ணைய்யா…. அந்தக்
கோலத்துக்கும் காட்சி நீதான்
இல்லையா
ஆண் : குளிரும்போது மழையும் வந்து
கொதிக்கும்போது வெய்யில் வந்தால்
குளிரும்போது மழையும் வந்து
கொதிக்கும்போது வெய்யில் வந்தால்
ஆண் : இரண்டின் மீதும் குற்றமில்லை
யார் மேல் குற்றமோ
அந்த இரண்டையுமே நீ இணைத்தாய்
உன் மேல் குற்றமடா
ஆண் : குதிரையிலே நான் அமர்ந்தேன் கண்ணா
கிழக்கு பக்கம் போவதற்கு குதிரையது
மேற்கு பக்கம் தள்ளாடி நடக்குதடா அந்தக்
குதிரையிலே எந்தன் கண்கள்
பின்னாடி இருக்குதடா

அவர் எனக்கே சொந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

குதிரையிலே நான் தேடல் சொற்கள்:
குதிரையிலே நான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குதிரையிலே நான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குதிரையிலே நான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குதிரையிலே நான் பாட்டு
குதிரையிலே நான் ஐடியூன்ஸ், குதிரையிலே நான் tamil2lyrics
அவர் எனக்கே சொந்தம் குதிரையிலே நான்
குதிரையிலே நான் பாட்டு வரிகள்
குதிரையிலே நான் படத்தின் பேர்
குதிரையிலே நான் ரிங்டோன்
குதிரையிலே நான் வரிகள்
பாடல் குதிரையிலே நான்
இளையராஜா குதிரையிலே நான்