ஒரு வீடு இரு உள்ளம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அவர் எனக்கே சொந்தம்

இந்த பாடலை பற்றி :
அவர் எனக்கே சொந்தம் படத்திலிருந்து ஒரு வீடு இரு உள்ளம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஒரு வீடு இரு உள்ளம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அவர் எனக்கே சொந்தம் படத்தின் ஒரு வீடு இரு உள்ளம் பாடலின் வரிகள்

ஆண் : ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
இரு கண்கள் ஒன்றாக
இரு காட்சி தனியாக
ஆண் : கண்ணே….
காக்கும் தெய்வம் கல்லானால்
அன்பே…..
பார்க்கும் தெய்வம் நானுண்டு
ஆண் : கண்ணே….
காக்கும் தெய்வம் கல்லானால்
அன்பே…..
பார்க்கும் தெய்வம் நானுண்டு
ஆண் : ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
இரு கண்கள் ஒன்றாக
இரு காட்சி தனியாக
ஆண் : தாயில்லா சேய் ஒன்று
தாய் கேட்டது
சேயில்லா தாய் ஒன்று
சேய் கேட்டது
தாய் உண்டு சேய் உண்டு
குணம் இல்லையே
குணம் இல்லையே
ஆண் : தாயில்லா சேய் ஒன்று
தாய் கேட்டது
சேயில்லா தாய் ஒன்று
சேய் கேட்டது
தாய் உண்டு சேய் உண்டு
குணம் இல்லையே
குணம் இல்லையே
ஆண் : தாலாட்டவும் சீராட்டவும்
தமிழன்றி
வேறன்றி நமக்கில்லையே
நமக்கில்லையே
ஆண் : ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
இரு கண்கள் ஒன்றாக
இரு காட்சி தனியாக
ஆண் : பதினோரு மணியானால்
சிரிப்போம் கண்ணே
பனிரெண்டு மணியானால்
அழுவோம் கண்ணே
நம் வீட்டு டைம் டேபிள்
அதுதான் கண்ணே….
அதுதான் கண்ணே….
ஆண் : பதினோரு மணியானால்
சிரிப்போம் கண்ணே
பனிரெண்டு மணியானால்
அழுவோம் கண்ணே
நம் வீட்டு டைம் டேபிள்
அதுதான் கண்ணே….
அதுதான் கண்ணே….
ஆண் : இலை போட்டதும் பசித்தாகணும்
எல்லாமே நேரத்தில்
நடந்தாகணும்
நடந்தாகணும்
ஆண் : ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
இரு கண்கள் ஒன்றாக
இரு காட்சி தனியாக

அவர் எனக்கே சொந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு வீடு இரு உள்ளம் தேடல் சொற்கள்:
ஒரு வீடு இரு உள்ளம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு வீடு இரு உள்ளம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு வீடு இரு உள்ளம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு வீடு இரு உள்ளம் பாட்டு
ஒரு வீடு இரு உள்ளம் ஐடியூன்ஸ், ஒரு வீடு இரு உள்ளம் tamil2lyrics
அவர் எனக்கே சொந்தம் ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு வீடு இரு உள்ளம் பாட்டு வரிகள்
ஒரு வீடு இரு உள்ளம் படத்தின் பேர்
ஒரு வீடு இரு உள்ளம் ரிங்டோன்
ஒரு வீடு இரு உள்ளம் வரிகள்
பாடல் ஒரு வீடு இரு உள்ளம்
இளையராஜா ஒரு வீடு இரு உள்ளம்