சுராங்கனி சுராங்கனி

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன் , ரேணுகா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அவர் எனக்கே சொந்தம்

இந்த பாடலை பற்றி :
அவர் எனக்கே சொந்தம் படத்திலிருந்து சுராங்கனி சுராங்கனி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன் , ரேணுகா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சுராங்கனி சுராங்கனி பாடல் வரிகள் கீழே உள்ளது.

அவர் எனக்கே சொந்தம் படத்தின் சுராங்கனி சுராங்கனி பாடலின் வரிகள்

பெண் : சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா
பெண் : கூட்டத்திலே சின்ன பொண்ணு
மாட்டிக்கிட்டாளாம்
கூட வந்த சின்ன பையன்
இடிச்சி பாத்தானாம்
மாட்டிக்கிட்ட சின்ன குட்டி
மொறச்சி பாத்தாளாம்
இடிச்சி நின்ன சின்ன பையன்
இளிச்சி நின்னானாம்
ஆண் : ஊட்டியில மாமனுக்கு
மலையில வீடு
ஊட்டுக்குள்ளே குளுரடிச்சா
விஸ்கிய போடு
சூடு கொஞ்சம் ஏறிச்சின்னா
சுதியில பாடு
ஜோடிக்கொரு பொண்ணிருக்கு
டூயட்டு பாடு
பெண் : சுராங்கனி
ஆண் : சுராங்கனி
ஆண் மற்றும் பெண் :
சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா
பெண் : மாடி வீட்டு மச்சானுக்கு
ஒரு மாதிரியா ஆசை
மதுரை வீரன் சாமிபோல
ஆட்டுக்கடா மீசை
வயசு வந்த பொண்ண
பாத்து ஏங்குறாரு பேச
வம்பு செய்ற மாமனுக்கு
காத்திருக்கு பூசை
ஆண் : அரிசிருக்கு பருப்பிருக்கு
ஆக்க முடியலே
அடுப்பிருக்கு நெருப்பிருக்கு
சேக்க முடியலே
ஆச பட்ட எல்லாத்தையும்
கேக்க முடியலே
அடுத்த வீட்டு அத்த மகளை
பாக்க முடியலே..
ஆண் : சுராங்கனி
பெண் : சுராங்கனி
ஆண் மற்றும் பெண் :
சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா

அவர் எனக்கே சொந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

சுராங்கனி சுராங்கனி தேடல் சொற்கள்:
சுராங்கனி சுராங்கனி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சுராங்கனி சுராங்கனி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சுராங்கனி சுராங்கனி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சுராங்கனி சுராங்கனி பாட்டு
சுராங்கனி சுராங்கனி ஐடியூன்ஸ், சுராங்கனி சுராங்கனி tamil2lyrics
அவர் எனக்கே சொந்தம் சுராங்கனி சுராங்கனி
சுராங்கனி சுராங்கனி பாட்டு வரிகள்
சுராங்கனி சுராங்கனி படத்தின் பேர்
சுராங்கனி சுராங்கனி ரிங்டோன்
சுராங்கனி சுராங்கனி வரிகள்
பாடல் சுராங்கனி சுராங்கனி
இளையராஜா சுராங்கனி சுராங்கனி