தேனில் ஆடும் ரோஜா

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அவர் எனக்கே சொந்தம்

இந்த பாடலை பற்றி :
அவர் எனக்கே சொந்தம் படத்திலிருந்து தேனில் ஆடும் ரோஜா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தேனில் ஆடும் ரோஜா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அவர் எனக்கே சொந்தம் படத்தின் தேனில் ஆடும் ரோஜா பாடலின் வரிகள்

பெண் : ………………….
பெண் : தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்
பெண் : இரு கண்ணில் எனை
ஆளும் மணிவண்ணா….
பல்லாண்டு பாடக் கண்டேன்
சொர்க்கத்தை உன்னாலே
நேரில் கண்டேன்
பெண் : தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்
பெண் : இதழ் சிந்தும்
முத்தங்கள் நூறு
அது என் வாழ்வில்
நான் பெற்ற பேரு லாலா
பெண் : இதழ் சிந்தும்
முத்தங்கள் நூறு
அது என் வாழ்வில்
நான் பெற்ற பேரு
பெண் : கனவோடும் நினைவோடும்
கவிதைகள் நீ பாடு
உன்னால் காவியம் உருவாகும்
பெண் : தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்
பெண் : கரும்பென்று நீ சொல்லும்
மழலை அது
அரும்பாக பொருள் செய்த
மாலை லலலா
பெண் : கரும்பென்று நீ சொல்லும்
மழலை அது
அரும்பாக பொருள் செய்த
மாலை
பெண் : கனித்தோட்டம் ம்ம்ம்ம்……….
விளையாடும்
கன்னங்கள் பூஞ்சோலை கண்ணே
என்னுயிர் பாமாலை
பெண் : தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்
பெண் : இரு கண்ணில் எனை
ஆளும் மணிவண்ணா….
பல்லாண்டு பாடக் கண்டேன்
சொர்க்கத்தை உன்னாலே
நேரில் கண்டேன்
பெண் : தேனில் ஆடும் ரோஜா
பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல்
ஆடக் கண்டேன்

அவர் எனக்கே சொந்தம் படத்தின் மற்ற பாடல்கள்

தேனில் ஆடும் ரோஜா தேடல் சொற்கள்:
தேனில் ஆடும் ரோஜா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தேனில் ஆடும் ரோஜா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தேனில் ஆடும் ரோஜா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தேனில் ஆடும் ரோஜா பாட்டு
தேனில் ஆடும் ரோஜா ஐடியூன்ஸ், தேனில் ஆடும் ரோஜா tamil2lyrics
அவர் எனக்கே சொந்தம் தேனில் ஆடும் ரோஜா
தேனில் ஆடும் ரோஜா பாட்டு வரிகள்
தேனில் ஆடும் ரோஜா படத்தின் பேர்
தேனில் ஆடும் ரோஜா ரிங்டோன்
தேனில் ஆடும் ரோஜா வரிகள்
பாடல் தேனில் ஆடும் ரோஜா
இளையராஜா தேனில் ஆடும் ரோஜா