என் பெயர் பில்லா

This content is also available in: English

பாடகர்கள்: நவீன் , கே கே
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: பில்லா

இந்த பாடலை பற்றி :
பில்லா படத்திலிருந்து என் பெயர் பில்லா என்ற பாடலை பாடிய பாடகர்கள் நவீன் , கே கே. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.என் பெயர் பில்லா பாடல் வரிகள் கீழே உள்ளது.

பில்லா படத்தின் என் பெயர் பில்லா பாடலின் வரிகள்

ஆண் : பில்லா….
ஆண் : மை நேம் இஸ் பில்லா……
வாழ்கை எல்லாம்
ஆண் : மை நேம் இஸ் பில்லா….
வாழ்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்ல
போகாத ஊர் இல்ல அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால்
எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன்
அய்யா ஒ ஓஹோ…
விசில் : ……………..
ஆண் : ஹே யாருக்கு யார்
சொந்தம் இல்லை
நட்பின்மேல் நம்பிக்கை இல்லை
வேகங்கள் வேதங்கள் கூட
தேவைகள் ஓய்ந்தாலே ஓடு
ஆண் : வாழ்வுக்கும் சாவுக்கும் நடுவில்தான்
நான் செல்லும் பாதை
சரியென்ன தவறென்ன
எவருக்கு எது வேண்டும் செய்வோம்
ஆண் : மை நேம் இஸ் பில்லா….
வாழ்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்ல
போகாத ஊர் இல்ல அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால்
எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன்
அய்யா ஒ ஓஹோ…
ஆண் : வந்தார்கள் போனார்கள் நேற்று
யாருக்கும் சுவடில்லை இன்று
நீ என்ன நான் என்ன பந்தம்
உறவில்லா உறவில்தான் இன்பம்
மனசுக்கும் அறிவுக்கும் தூரங்கள்
இருந்தால்தான் நன்மை
என்னுள்ளே எவனுக்கும் இடமில்லை
இதுதானே உண்மை
ஆண் : மை நேம் இஸ் பில்லா….
வாழ்கை எல்லாம்
நானும் பார்க்காத ஆள் இல்ல
போகாத ஊர் இல்ல அய்யா
நல்ல நண்பன் இல்லை என்றால்
எங்கும் போனாலும் விடமாட்டேன்
நானாக தொடமாட்டேன்
அய்யா ஒ ஓஹோ…
விசில் : ………………

பில்லா படத்தின் மற்ற பாடல்கள்

என் பெயர் பில்லா தேடல் சொற்கள்:
என் பெயர் பில்லா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் பெயர் பில்லா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் பெயர் பில்லா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் பெயர் பில்லா பாட்டு
என் பெயர் பில்லா ஐடியூன்ஸ், என் பெயர் பில்லா tamil2lyrics
பில்லா என் பெயர் பில்லா
என் பெயர் பில்லா பாட்டு வரிகள்
என் பெயர் பில்லா படத்தின் பேர்
என் பெயர் பில்லா ரிங்டோன்
என் பெயர் பில்லா வரிகள்
பாடல் என் பெயர் பில்லா
யுவன் ஷங்கர் ராஜா என் பெயர் பில்லா