நான் மீண்டும்

This content is also available in: English

பாடகர்கள்: தீபிகா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: பில்லா

இந்த பாடலை பற்றி :
பில்லா படத்திலிருந்து நான் மீண்டும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் தீபிகா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.நான் மீண்டும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பில்லா படத்தின் நான் மீண்டும் பாடலின் வரிகள்

பெண் : நான் மீண்டும்
நானாக வேண்டும் உதவி செய்
பெண் தேகம் தீயாக
மாறும் உருகவை
பெண் : உடைகளை ஒரு
எல்லையில் உறித்து
உணரச்சியை இரு புள்ளியில்
குவித்து வெட்கம் விட்டு
நான் இங்கு சொன்னால்
பெண் : வெட்கம் விட்டேன்
நான் இங்கு உன்னால்
பெண் : நீ வந்து போகும் தடயத்தை
என் வசம் விட்டுச் செல்
குழு : அஆஆ……அஆஆ….
பெண் : நீ உனக்குள்
தொலைத்த மர்மத்தை
என்னுள்ளே வைத்துச் செல்
குழு : அஆஆ……அஆஆ……
பெண் : வனமாக்கு என்னை ரணமாக்கு
சிறையாக்கு என்னை இறையாக்கு
நான்கு கால்கள் இரவில் ஒரு பயணம்
உச்ச சுகங்கள் விடுத்த லட்ச தடயம்
சொர்க்கம் கதவுக்கு பின்னால்
நான் சாவிதானே எடுத்துக்கொள்
பெண் : அட தேகம் மொத்தம்
பொய் என்றால்
சுகம் மட்டும் நிஜமா
அட உலகம் மட்டும்
நிஜமென்றால்
நீயும் நானும் பொய்யா
பெண் : நீ யாரோ யார் அறிவாரோ
நிழல் வேறு நிஜம் தெரிவாரோ
தெரியும் தெரியும் எதுவும்
இங்கே நிஜமில்லை
பெண் : உள்ளே இருக்கும் மஞ்சம்
இங்கே பொய் இல்லை
பொய்யை நிஜத்துக்குள் கலந்தால்
அட அதற்குப் பெயர்தான் மனிதனா
பெண் : நான் மீண்டும்
நானாக வேண்டும் உதவி செய்
பெண் தேகம் தீயாக
மாறும் உருகவை
பெண் : உடைகளை ஒரு
எல்லையில் உறித்து
உணரச்சியை இரு புள்ளியில்
குவித்து வெட்கம் விட்டு
நான் இங்கு சொன்னால்

பில்லா படத்தின் மற்ற பாடல்கள்

நான் மீண்டும் தேடல் சொற்கள்:
நான் மீண்டும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் மீண்டும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் மீண்டும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் மீண்டும் பாட்டு
நான் மீண்டும் ஐடியூன்ஸ், நான் மீண்டும் tamil2lyrics
பில்லா நான் மீண்டும்
நான் மீண்டும் பாட்டு வரிகள்
நான் மீண்டும் படத்தின் பேர்
நான் மீண்டும் ரிங்டோன்
நான் மீண்டும் வரிகள்
பாடல் நான் மீண்டும்
யுவன் ஷங்கர் ராஜா நான் மீண்டும்