செய் எதாவது செய்

This content is also available in: English

பாடகர்கள்: நேஹா பாஸின் , ப்ரீத்தி
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: பில்லா

இந்த பாடலை பற்றி :
பில்லா படத்திலிருந்து செய் எதாவது செய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் நேஹா பாஸின் , ப்ரீத்தி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.செய் எதாவது செய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பில்லா படத்தின் செய் எதாவது செய் பாடலின் வரிகள்

பெண் : ஹே ஹேய் தரரா….ஆ ஹா
பெண் : ஹா செய் ஏதாவது செய்
சொல்லாததை செய்
செய்யாததை செய்
செய் கூடாததை செய்
சூடாவது செய் ஏடாகூடம் செய்
பெண் : நான் ஜில்லாய் நான் ஜில்லாய்
நான் மாறுகிறேன் முள் முள்ளாய்
சில்லாய் உயிர் துள்ளாய்
என்னை ஊடுருவ வான் வில்லாய்
பெண் : உன்னை நெய்து நெய்து
உயிர் கொய்து கொய்து
விட நான் வந்தேன்
பெண் : செய் ஏதாவது செய்
சொல்லாததை செய்
செய்யாததை செய்
செய் கூடாததை செய்
சூடாவது செய் ஏடாகூடம் செய்
பெண் : உண்டு இருக்கவா
என் உயிருக்கு திரியேற்றி
உதட்டுக்கு நெருப்பேற்றி பஸ்பமாக்கவா..
கண்ணை ஈர்க்கவா..
உன் உருவுக்குள் நீர் ஊற்றி
கருவுக்குள் வேர் ஊன்றி
கொண்டு செல்லவா..
பெண் : செம்புலன் நீர் போல்
குழு : ஓ ஓஹோ
பெண் : ஐம்புலன் சேர்க
குழு : ஓ ஓஹோ
பெண் : உன் புலன் ஐந்தில்
குழு : ஓ ஓஹோ
பெண் : என் புலன் வாழ்க
குழு : ஓ ஓஹோ
பெண் : என்றும் என்றுமே நின்று நின்று
உன்னை கொன்று கொன்று விடவா
பெண் : நான் ஜில்லாய் நான் ஜில்லாய்
நான் மாறுகிறேன் முள் முள்ளாய்
சில்லாய் உயிர் துள்ளாய்
என்னை ஊடுருவ வான் வில்லாய்
பெண் : உன்னை நெய்து நெய்து
உயிர் கொய்து கொய்து
விட நான் வந்தேன்
குழு : செய்…. ஏ ஹே ஓ ஓஹோ
செய்…. ஏ ஹே ஓ ஓஹோ
செய்…. ஏ ஹே ஓ ஓஹோ வ வ
பெண் : ஏய் போர் தொடுக்கவா
மென் மஞ்சங்கள் குடை சாய
வஞ்சங்கள் குளிர்காய
உன்னை கெஞ்சுதே
பெண் : ஒத்துழைக்கவா
உன் கண் வீரியம் தாங்காமல்
சம்சாரியம் வாங்காமல்
ஆம்பல் வீங்குதே ஹேய் ஹே
பெண் : கர்மனின் மோட்சம்
குழு : ஓ ஹோ
பெண் : காம சரீரம்
குழு : ஓ ஹோ
பெண் : அண்ட சராசம்
குழு : ஓ ஹோ
பெண் : பெண்ணின் விலாசம்
குழு : ஓ ஹோ
பெண் : அற்று அற்று என்னை பற்று பற்று
உன்னை உற்று உற்று அறிவேன்
பெண் : செய் ஏதாவது செய்
சொல்லாததை செய்
செய்யாததை செய்
செய் கூடாததை செய்
சூடாவது செய் ஏடாகூடம் செய்
பெண் : நான் ஜில்லாய் நான் ஜில்லாய்
நான் மாறுகிறேன் முள் முள்ளாய்
சில்லாய் உயிர் துள்ளாய்
என்னை ஊடுருவ வான் வில்லாய்
பெண் : உன்னை நெய்து நெய்து
உயிர் கொய்து கொய்து
விட நான் வந்தேன்

பில்லா படத்தின் மற்ற பாடல்கள்

செய் எதாவது செய் தேடல் சொற்கள்:
செய் எதாவது செய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செய் எதாவது செய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செய் எதாவது செய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செய் எதாவது செய் பாட்டு
செய் எதாவது செய் ஐடியூன்ஸ், செய் எதாவது செய் tamil2lyrics
பில்லா செய் எதாவது செய்
செய் எதாவது செய் பாட்டு வரிகள்
செய் எதாவது செய் படத்தின் பேர்
செய் எதாவது செய் ரிங்டோன்
செய் எதாவது செய் வரிகள்
பாடல் செய் எதாவது செய்
யுவன் ஷங்கர் ராஜா செய் எதாவது செய்