செவல் கோடி

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் யேசுதாஸ் , குழு
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: பில்லா

இந்த பாடலை பற்றி :
பில்லா படத்திலிருந்து செவல் கோடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் யேசுதாஸ் , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.செவல் கோடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பில்லா படத்தின் செவல் கோடி பாடலின் வரிகள்

ஆண் : வேலு….. வேலு…..ஹே ஹே ….
வேலு….. வேலு…..ஹே ஹே
குழு : வேல் வேல்….. வேல் வேல்….
ஆண் : சேவல் கொடி பறக்குதடா
சேர்ந்து இடி இடிக்குதடா
வேலும் படி ஏறுதடா வேலய்யா
ஆண் : தாக்க தாக்க தாக்கும்மடா
நோக்க நோக்க காக்கும்மடா
பார்க்க பார்க்க பரவும்மடா முருகையா
ஆண் : தமிழனுக்கு
முப்பாட்டன் முருகன்தான்
இந்த முப்பாட்டன்
எங்களுக்கு தலைவன்தான்
ஆண் : ஏ காட்டுக்குள்ள நடமாடி
நாட்டுக்குள்ள முடிசூடி
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
ஆண் : சேவல் கொடி பறக்குதடா
சேர்ந்து இடி இடிக்குதடா
வேலும் படி ஏறுதடா வேலய்யா
ஆண் : தாக்க தாக்க தாக்கும்மடா
நோக்க நோக்க காக்கும்மடா
பார்க்க பார்க்க பரவும்மடா முருகையா
ஆண் : கந்தனுக்கு
குழு : அரோகரா
ஆண் : வேலனுக்கு
குழு : அரோகரா
ஆண் : முருகனுக்கு
குழு : அரோகரா
ஆண் : குமரனுக்கு
குழு : அரோகரா
ஆண் : தெருக்கூத்து தமிழனுக்கு
முதலாம் ஆட்டம்
புலி வேசம் எங்களுக்கு
புகழ் கூட்டும்
வீரம்தான் கந்தனுக்கு தாய்ப்பாலு
சூரனையும் சுலுக்கெடுத்தான் நம்மாளு
ஆண் : வேடனடா வேடன்
இவன் தனிகை மலை நாடன்
வீரனடா வீரன் நம் கந்தனுக்கு பேரன்
ஆதித் தமிழன் ஆண்டவன் ஆனான்
மீதித் தமிழன் அடிமைகள் ஆனான்
ஆண் : ஏ காட்டுக்குள்ள நடமாடி
நாட்டுக்குள்ள முடிசூடி
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
ஆண் : சேவல் கொடி பறக்குதடா
சேர்ந்து இடி இடிக்குதடா
வேலும் படி ஏறுதடா வேலய்யா
ஆண் : தாக்க தாக்க தாக்கும்மடா
நோக்க நோக்க காக்கும்மடா
பார்க்க பார்க்க பரவும்மடா முருகையா
ஆண் : ……………….
குழு : ஏலேலேலோ எலேலேலோ
ஏலேலேலோ ஏலேலேலோ
தந்தானேநானே நானே நானே நானே
தந்தானேநானே நானே நானே நானேநா
தந்தானேநானே நானே நா தந்தானே நா
ஆண் : மனுசந்தான் முருகனோட அவதாரம்
வீரத்தத் தத்தெடத்தா சிவதாரம்
வேல் குத்தி ஆடும்போது வெறி ஏறும்
தேர் சுத்தி ஓடும் போது புலி ஆடும்
ஆண் : ஏறுமலை ஏறு
எங்க அண்ணன்ன நீ பாரு
ஆறுமுகம் யாரு
நம்ம நண்பந்தானே கூறு
தமிழில் பேசும் தமிழ் குல விளக்கு
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு
ஆண் : விண்ணும் மண்ணும் தட தடக்க
காற்றும் புயலும் கட கடக்க
வரான் வரான் மலையேறி வேலய்யா
குழு : வேல் வேல்
ஆண் : வேலும் மயிலும் பற பறக்க
காடும் மலையும் வெட வெடக்க
வரான் வரான் வரிசையிலே முருகைய்யா
குழு : வேல் வேல்
ஆண் : தமிழனுக்கு
முப்பாட்டன் முருகன்தான்
இந்த முப்பாட்டன்
எங்களுக்கு தலைவன்தான்
ஆண் : ஏ காட்டுக்குள்ள நடமாடி
நாட்டுக்குள்ள முடிசூடி
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
குழு : {நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா
நான் பாட்டுக்குள்ள
உன்னை வச்சி பாடட்டா} (2)

பில்லா படத்தின் மற்ற பாடல்கள்

செவல் கோடி தேடல் சொற்கள்:
செவல் கோடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செவல் கோடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செவல் கோடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செவல் கோடி பாட்டு
செவல் கோடி ஐடியூன்ஸ், செவல் கோடி tamil2lyrics
பில்லா செவல் கோடி
செவல் கோடி பாட்டு வரிகள்
செவல் கோடி படத்தின் பேர்
செவல் கோடி ரிங்டோன்
செவல் கோடி வரிகள்
பாடல் செவல் கோடி
யுவன் ஷங்கர் ராஜா செவல் கோடி