வெத்தலையா போடேண்டி

This content is also available in: English

பாடகர்கள்: ஷங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: பில்லா

இந்த பாடலை பற்றி :
பில்லா படத்திலிருந்து வெத்தலையா போடேண்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.வெத்தலையா போடேண்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பில்லா படத்தின் வெத்தலையா போடேண்டி பாடலின் வரிகள்

ஆண் : வெத்தலையா போட்டேன்டி டி டி …..
புத்தி கொஞ்சம் மாறுதடி டி டி …..
புத்தி கொஞ்சம் மாறயில
சக்தி கொஞ்சம் ஏறுதடி
குழு : ஹோய் ஹோய்
ஆண் : ஏய் உச்சி போட்டு தெறிக்க
உள்ள வெடி வெடிக்க
அத்திக்கிட்டு போச்சு
பித்து மனம் பிடிக்க
ரத்தம் ரத்தம் சூடாகும்
பித்தம் பித்தம் தலை ஏறும்
சித்தம் சித்தம் தடுமாறும் ஏன்
ஆண் : ஏய் வெத்தலையா போட்டேன்டி
புத்தி கொஞ்சம் மாறுதடி
புத்தி கொஞ்சம் மாறயில
சக்தி கொஞ்சம் ஏறுதடி
ஆண் : வெத்தலையா போட்டேன்டி
புத்தி கொஞ்சம் மாறுதடி
புத்தி கொஞ்சம் மாறயில
சக்தி கொஞ்சம் ஏறுதடி
ஆண் : ஏய் ரெண்டே ரெண்டு குருவி குருவி
கொத்த வருது என்ன என்ன
குடை பிடிச்ச குத்தாலமே வா
ஏய் ஆறடிச்ச மத்தாளமே வா
ஆண் : ஏய் ஒன்னே ஒன்னு நழுவி நழுவி
சுத்தி வருது என்ன என்ன
குடை பிடிச்ச குத்தாலமே வா வா
ஏய் ஆறடிச்சமத்தாளமே வா வா வா
அடி அடங்காத என் நெஞ்ச
அடக்க அடக்க அடக்கத்தான்
ஆண் : வெத்தலையா போட்டேன்டி
புத்தி கொஞ்சம் மாறுதடி
புத்தி கொஞ்சம் மாறயில
சக்தி கொஞ்சம் ஏறுதடி
ஆண் : வெத்தலையா போட்டேன்டி
புத்தி கொஞ்சம் மாறுதடி
புத்தி கொஞ்சம் மாறயில
சக்தி கொஞ்சம் ஏறுதடி
குழு : ஹே டக்கருனா டக்கருதான்
டாப்பு டக்கரு டக்கருதான்
ஹே டக்கருனா டக்கருதான்
டாப்பு டக்கரு டக்கருதான்
ஆண் : ஹே முக்கால்வாசி
நனைஞ்சேன் நனைஞ்சேன்
முழுசா நனைய
நான் இப்போ துணிஞ்சேன்
நானாத்தான் நானும் இருந்தேன்
அடி வீணாத்தான் வந்து விழுந்தேன்
ஆண் : ஓடி போனா தொரத்தி வருது
தொரத்தி பார்த்தா ஓடி விடுது
புலி வாழ நான்தான் பிடிச்சேன்
நான்தான் பிடிச்சேன்
அய்யயோ சிக்கி தவிச்சேன்
சிக்கி தவிச்சேன்
அடி பழசெல்லாம் மறக்கத்தான்
புதுசு புதுசு இப்போ நான்
ஆண் : வெத்தலையா போட்டேன்டி
புத்தி கொஞ்சம் மாறுதடி
புத்தி கொஞ்சம் மாறயில
சக்தி கொஞ்சம் ஏறுதடி…..
ஆண் : ஏய் உச்சி போட்டு தெறிக்க
உள்ள வெடி வெடிக்க
அத்திக்கிட்டு போச்சு
பித்து மனம் பிடிக்க
ரத்தம் ரத்தம் சூடாகும்
பித்தம் பித்தம் தலை ஏறும்
சித்தம் சித்தம் தடுமாறும் ஏன்….
ஆண் : ஹே வெத்தலையா போட்டேன்டி
புத்தி கொஞ்சம் மாறுதடி
புத்தி கொஞ்சம் மாறயில
சக்தி கொஞ்சம் ஏறுதடி…..
ஆண் : அடி சும்மா சும்மா அசத்தும்
அது சுத்தி சுத்தி மெரட்டும்
அடி சும்மா சும்மா அசத்தும்
அது சுத்தி சுத்தி மெரட்டும்
ஆண் : விக்குதடி விக்குதடி
எனக்கு இப்போ விக்குதடி
சுத்துதடி சுத்துதடி
பூமி எனக்கு சுத்துதடி
விக்குதடி விக்குதடி
எனக்கு இப்போ விக்குதடி
சுத்துதடி சுத்துதடி
பூமி எனக்கு சுத்துதடி

பில்லா படத்தின் மற்ற பாடல்கள்

வெத்தலையா போடேண்டி தேடல் சொற்கள்:
வெத்தலையா போடேண்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெத்தலையா போடேண்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெத்தலையா போடேண்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெத்தலையா போடேண்டி பாட்டு
வெத்தலையா போடேண்டி ஐடியூன்ஸ், வெத்தலையா போடேண்டி tamil2lyrics
பில்லா வெத்தலையா போடேண்டி
வெத்தலையா போடேண்டி பாட்டு வரிகள்
வெத்தலையா போடேண்டி படத்தின் பேர்
வெத்தலையா போடேண்டி ரிங்டோன்
வெத்தலையா போடேண்டி வரிகள்
பாடல் வெத்தலையா போடேண்டி
யுவன் ஷங்கர் ராஜா வெத்தலையா போடேண்டி