அழகா சிரித்தது

This content is also available in: English

பாடகர்கள்: பி. ஜெயச்சந்திரன் , எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: டிசம்பர் பூக்கால்

இந்த பாடலை பற்றி :
டிசம்பர் பூக்கால் படத்திலிருந்து அழகா சிரித்தது என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. ஜெயச்சந்திரன் , எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அழகா சிரித்தது பாடல் வரிகள் கீழே உள்ளது.

டிசம்பர் பூக்கால் படத்தின் அழகா சிரித்தது பாடலின் வரிகள்

ஆண் : அழகாகச் சிரித்தது
அந்த நிலவு
பெண் : அதுதான் இதுவோ
ஆண் : அனலாகக் கொதித்தது
இந்த மனது
பெண் : இதுதான் வயதோ
ஆண் : மழைக்காலத்தில்
பெண் : லலலலலா
ஆண் : நிழல் மேகங்கள்
பெண் : லலலலலா
ஆண் : மலையோரத்தில்
பெண் : லலலலலா
ஆண் : சிறு தூறல்கள்
பெண் : லலலலலா
ஆண் : இளவேனிற்காலம் ஆரம்பம்
பெண் : லலலல லலலல
ஆண் : அழகாகச் சிரித்தது
அந்த நிலவு
பெண் : அதுதான் இதுவோ
ஆண் : அனலாகக் கொதித்தது
இந்த மனது
பெண் : இதுதான் வயதோ
ஆண் : மழைக்காலத்தில்
பெண் : லலலலலா
ஆண் : நிழல் மேகங்கள்
பெண் : லலலலலா
ஆண் : மலையோரத்தில்
பெண் : லலலலலா
ஆண் : சிறு தூறல்கள்
பெண் : லலலலலா
ஆண் : இளவேனிற்காலம் ஆரம்பம்
பெண் : லலலல லலலல
ஆண் : அழகாகச் சிரித்தது
அந்த நிலவு
பெண் : அதுதான் இதுவோ
ஆண் : அனலாகக் கொதித்தது
இந்த மனது
பெண் : இதுதான் வயதோ
ஆண் : நதியே நீராடத்தான்
உன்னை அழைத்தேன்
பூவே நான் சூடத்தான்
நாள் பார்த்தேன்
பெண் : நாளை நாம் ஆகத்தான்
காத்துக்கிடந்தேன்
காற்றே உனைப் பார்த்ததும்
கை சேர்த்தேன்
ஆண் : மானே உன் அழகினில்
நானே ஓவியம் வரைந்தேனே
கண் ஜாடை சொல்ல
பெண் : நானே என் இதயத்தைத்தானே
எடுத்துக் கொடுத்தேனே
நீ சொந்தம் கொள்ள
ஆண் : பனி தூங்கும் ரோஜாவே
பெண் : எனை வாங்கும் ராஜாவே
ஒரு நாள் திருநாள்
இதுதான் வரவோ..
நாணமென்ன அச்சமென்ன
ஆண் : அழகாகச் சிரித்தது
அந்த நிலவு
பெண் : அதுதான் இதுவோ
ஆண் : அனலாகக் கொதித்தது
இந்த மனது
பெண் : இதுதான் வயதோ
பெண் : உன்னை நானல்லவோ
கண்ணில் வரைந்தேன்
நாளும் என் ஓவியம் நீதானே
ஆண் : கண்ணே உன் கண்ணிலே
செய்தி படித்தேன்
காதல் போரட்டமே நான் பார்த்தேன்
பெண் : மோகம் பொங்கி வரும்
தேகம் கொண்டதொரு தாகம்
நான் பெண்ணல்லவோ
ஆண் : நானும் கொஞ்சிட அது தீரும்
கட்டினில் இணை சேரும்
என் கண்ணலவா
பெண் : இள மாலைப் பொழுதாக
ஆண் : இரு நெஞ்சம் இனிதாக
பெண் : இனிமை வழியும் இளமை
இதுவோ.. இரு விழி சிவந்திட
ஆண் : அழகாகச் சிரித்தது
அந்த நிலவு
பெண் : அதுதான் இதுவோ
ஆண் : அனலாகக்
கொதித்தது இந்த மனது
பெண் : இதுதான் வயதோ
ஆண் : மழைக்காலத்தில்
பெண் : லலலலலா
ஆண் : நிழல் மேகங்கள்
பெண் : லலலலலா
ஆண் : மலையோரத்தில்
பெண் : லலலலலா
ஆண் : சிறு தூறல்கள்
பெண் : லலலலலா
ஆண் : இளவேனிற்காலம் ஆரம்பம்
பெண் : லலலல லலலல
ஆண் : அழகாகச் சிரித்தது
அந்த நிலவு
பெண் : அதுதான் இதுவோ
ஆண் : அனலாகக்
கொதித்தது இந்த மனது
பெண் : இதுதான் வயதோ

டிசம்பர் பூக்கால் படத்தின் மற்ற பாடல்கள்

அழகா சிரித்தது தேடல் சொற்கள்:
அழகா சிரித்தது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகா சிரித்தது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகா சிரித்தது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகா சிரித்தது பாட்டு
அழகா சிரித்தது ஐடியூன்ஸ், அழகா சிரித்தது tamil2lyrics
டிசம்பர் பூக்கால் அழகா சிரித்தது
அழகா சிரித்தது பாட்டு வரிகள்
அழகா சிரித்தது படத்தின் பேர்
அழகா சிரித்தது ரிங்டோன்
அழகா சிரித்தது வரிகள்
பாடல் அழகா சிரித்தது
இளையராஜா அழகா சிரித்தது