இந்த வெண்ணிலா

This content is also available in: English

பாடகர்கள்: கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: டிசம்பர் பூக்கால்

இந்த பாடலை பற்றி :
டிசம்பர் பூக்கால் படத்திலிருந்து இந்த வெண்ணிலா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.இந்த வெண்ணிலா பாடல் வரிகள் கீழே உள்ளது.

டிசம்பர் பூக்கால் படத்தின் இந்த வெண்ணிலா பாடலின் வரிகள்

பெண் : இந்த வெண்ணிலா
என்று வந்தது எந்தன் பாடலை
நின்று கேட்க்குது
பெண் : இந்த வெண்ணிலா
என்று வந்தது எந்தன் பாடலை
நின்று கேட்க்குது
சுகம் சுகம் எனும்
சுவை தரும் சங்கீதம் பாட
இந்த வெண்ணிலா என்று வந்தது…
என்று வந்தது…
பெண் : இதயமெனும் வானிலே
புதிய உறவு சிறகை விரிக்க
கனவு எனும் தேரிலே
இனிய மனது மயங்க மயங்க
பெண் : இதயமெனும் வானிலே
புதிய உறவு சிறகை விரிக்க
கனவு எனும் தேரிலே
இனிய மனது மயங்க மயங்க
பெண் : ஒரு பாதை இல்லையே
மறு பாதை போடலாம்
உன் வாழ்க்கை பாதையில்
பூந்தென்றல் வீசலாம்
பெண் : ஒரு பாதை இல்லையே
மறு பாதை போடலாம்
உன் வாழ்க்கை பாதையில்
பூந்தென்றல் வீசலாம்
பெண் : எனது கதையில்
புதிய திருப்பம் எழுத வந்த
பூங்காற்றும் நீதானே
பெண் : இந்த வெண்ணிலா
என்று வந்தது எந்தன் பாடலை
நின்று கேட்குது
பெண் : புது வசந்தம் தோன்றினால்
மலர்கள் மலரும் மதுவும் பொழியும்
உனது மனம் மாறினால்
கவலை விலகும் அமைதி நிலவும்
பெண் : புது வசந்தம் தோன்றினால்
மலர்கள் மலரும் மதுவும் பொழியும்
உனது மனம் மாறினால்
கவலை விலகும் அமைதி நிலவும்
பெண் : நீ போடும் ஓவியம்
தேனூறும் காவியம்
நீயின்றி வாழ்விலே
எனக்கேது ஆலயம்
பெண் : நீ போடும் ஓவியம்
தேனூறும் காவியம்
நீயின்றி வாழ்விலே
எனக்கேது ஆலயம்
பெண் : எனது இதயம்
உனக்கு புரியும் இளைய மயில்
என் வாழ்க்கை உன்னோடு
பெண் : இந்த வெண்ணிலா
என்று வந்தது எந்தன் பாடலை
நின்று கேட்க்குது
பெண் : இந்த வெண்ணிலா
என்று வந்தது எந்தன் பாடலை
நின்று கேட்க்குது
சுகம் சுகம் எனும்
சுவை தரும் சங்கீதம் பாட
இந்த வெண்ணிலா என்று வந்தது…
என்று வந்தது…

டிசம்பர் பூக்கால் படத்தின் மற்ற பாடல்கள்

இந்த வெண்ணிலா தேடல் சொற்கள்:
இந்த வெண்ணிலா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இந்த வெண்ணிலா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இந்த வெண்ணிலா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இந்த வெண்ணிலா பாட்டு
இந்த வெண்ணிலா ஐடியூன்ஸ், இந்த வெண்ணிலா tamil2lyrics
டிசம்பர் பூக்கால் இந்த வெண்ணிலா
இந்த வெண்ணிலா பாட்டு வரிகள்
இந்த வெண்ணிலா படத்தின் பேர்
இந்த வெண்ணிலா ரிங்டோன்
இந்த வெண்ணிலா வரிகள்
பாடல் இந்த வெண்ணிலா
இளையராஜா இந்த வெண்ணிலா