மாலைகள் இடம்

This content is also available in: English

பாடகர்கள்: பி. ஜெயச்சந்திரன் , கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: டிசம்பர் பூக்கால்

இந்த பாடலை பற்றி :
டிசம்பர் பூக்கால் படத்திலிருந்து மாலைகள் இடம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. ஜெயச்சந்திரன் , கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மாலைகள் இடம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

டிசம்பர் பூக்கால் படத்தின் மாலைகள் இடம் பாடலின் வரிகள்

குழு : ஆஆ…..ஆஅ….ஆஆஅ…..
ஆஅ…..ஆஅ…..ஆஆஅ
ஆஅ…..ஆஅ…..ஆஆஅ
பெண் : மாலைகள் இடம்
மாறுது மாறுது மங்கள நாளிலே
மங்கையின் தோள்களை
கூடுது கூடுது ஆனந்தமாகவே
பெண் : பொங்கிடும் மங்களம் எங்கெங்கும்
தங்குக தங்குக என்றென்றும்
மங்களம்….மங்களம்…..மங்களம்…..
ஆண் : மாலைகள் இடம்
மாறுது மாறுது மங்கள நாளிலே
மங்கையின் தோள்களை
கூடுது கூடுது ஆனந்தமாகவே
ஆண் : நெஞ்சிலே தாலாட்டும்
நெடுநாள் ஆசை
இன்றுதான் கோவிலில்
முதல் நாள் பூஜை
ஆண் : நெஞ்சிலே தாலாட்டும்
நெடுநாள் ஆசை
இன்றுதான் கோவிலில்
முதல் நாள் பூஜை
பெண் : தொட்டு விட்டுப் போகாமல்
தொடரும் காதல்
பட்டு விழி மூடாமல்
தோளோடு மோத
ஆண் : தாகங்கள் வரும் மோகங்கள்
இனி தத்தளிக்கும்
பெண் : ம்ம்ம்….தேகங்கள் கருந்தேகங்கள்
வெள்ளி முத்தெடுக்கும்
ஆண் : ம்ம்ம்… தந்த சுகம்
கண்ட மனம் சந்தம் படித்திடும்
சொந்தம் இனித்திடும்
பெண் : மாலைகள் இடம்
மாறுது மாறுது மங்கள நாளிலே
ஆண் : மங்கையின் தோள்களை
கூடுது கூடுது ஆனந்தமாகவே
குழு : ……………….
பெண் : கண்களும் தூங்காமல்
கனவில் வாழும்
கைகளில் கங்கையும்
கலக்கும் நாளும்
பெண் : கண்களும் தூங்காமல்
கனவில் வாழும்
கைகளில் கங்கையும்
கலக்கும் நாளும்
ஆண் : கட்டிலறை நாள்தோறும்
கவிதைகள் பாடும்
விட்டு விடக் கூடாமல்
விடி காலை கூடும்
பெண் : ஆரங்கள் பரிவாரங்கள்
பல அற்புதங்கள்
ஆண் : ம்ம்ம்… எண்ணங்கள் பல
வண்ணங்கள் எழில் சித்திரங்கள்
பெண் : ம்ம்ம்… இன்று முதல்
இன்னிசைகள் இங்கு பிறந்திடும்
எங்கும் பறந்திடும்
ஆண் : மாலைகள் இடம்
மாறுது மாறுது மங்கள நாளிலே
மங்கையின் தோள்களை
கூடுது கூடுது ஆனந்தமாகவே
பெண் : பொங்கிடும் மங்களம் எங்கெங்கும்
தங்குக தங்குக என்றென்றும்
மங்களம்….மங்களம்…..மங்களம்…..
பெண் : மாலைகள் இடம்
மாறுது மாறுது மங்கள நாளிலே
மங்கையின் தோள்களை
கூடுது கூடுது ஆனந்தமாகவே

டிசம்பர் பூக்கால் படத்தின் மற்ற பாடல்கள்

மாலைகள் இடம் தேடல் சொற்கள்:
மாலைகள் இடம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாலைகள் இடம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாலைகள் இடம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாலைகள் இடம் பாட்டு
மாலைகள் இடம் ஐடியூன்ஸ், மாலைகள் இடம் tamil2lyrics
டிசம்பர் பூக்கால் மாலைகள் இடம்
மாலைகள் இடம் பாட்டு வரிகள்
மாலைகள் இடம் படத்தின் பேர்
மாலைகள் இடம் ரிங்டோன்
மாலைகள் இடம் வரிகள்
பாடல் மாலைகள் இடம்
இளையராஜா மாலைகள் இடம்