நூறாண்டு காலம்

This content is also available in: English

பாடகர்கள்: கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: டிசம்பர் பூக்கால்

இந்த பாடலை பற்றி :
டிசம்பர் பூக்கால் படத்திலிருந்து நூறாண்டு காலம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நூறாண்டு காலம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

டிசம்பர் பூக்கால் படத்தின் நூறாண்டு காலம் பாடலின் வரிகள்

பெண் : நூறாண்டு காலங்கள்
நீ வாழ வேண்டும்
நீ பாடும் தாலாட்டு
ஊர் கேட்க வேண்டும்
மடிப்பிள்ளை வருவான்
மணி மார்பில் தவழ்வான்
தாலேலோ பாட
குழு : நூறாண்டு காலங்கள்
நீ வாழ வேண்டும்
பெண் : தாழை மலரே தங்க நிலவே
தாய்மை என்பது மங்களம்
வாழ்வு கொடுத்து வளையல் கொடுத்து
தலைவன் கொடுத்தான் குங்குமம்
பெண் : அன்னையாகும் நாளிது
நல்ல காலம் நேருது
குழு : அன்னையாகும் நாளிது
நல்ல காலம் நேருது
பெண் : ஆராரோ தாலேலோ
பாடப் போகும் தாயே
குழு : நூறாண்டு காலங்கள்
நீ வாழ வேண்டும்
நீ பாடும் தாலாட்டு
ஊர் கேட்க வேண்டும்
மடிப்பிள்ளை வருவான்
மணி மார்பில் தவழ்வான்
தாலேலோ பாட
குழு : நூறாண்டு காலங்கள்
நீ வாழ வேண்டும்
நீ பாடும் தாலாட்டு
ஊர் கேட்க வேண்டும்

டிசம்பர் பூக்கால் படத்தின் மற்ற பாடல்கள்

நூறாண்டு காலம் தேடல் சொற்கள்:
நூறாண்டு காலம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நூறாண்டு காலம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நூறாண்டு காலம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நூறாண்டு காலம் பாட்டு
நூறாண்டு காலம் ஐடியூன்ஸ், நூறாண்டு காலம் tamil2lyrics
டிசம்பர் பூக்கால் நூறாண்டு காலம்
நூறாண்டு காலம் பாட்டு வரிகள்
நூறாண்டு காலம் படத்தின் பேர்
நூறாண்டு காலம் ரிங்டோன்
நூறாண்டு காலம் வரிகள்
பாடல் நூறாண்டு காலம்
இளையராஜா நூறாண்டு காலம்