சம்போனு

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: டிசம்பர் பூக்கால்

இந்த பாடலை பற்றி :
டிசம்பர் பூக்கால் படத்திலிருந்து சம்போனு என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சம்போனு பாடல் வரிகள் கீழே உள்ளது.

டிசம்பர் பூக்கால் படத்தின் சம்போனு பாடலின் வரிகள்

பெண் : சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான்
சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான்
பெண் : நம்பாதே அட வெம்பாதே
நம்பாதே அட வெம்பாதே
அம்போன்னு விட்டு விடுவான்
பெண் : சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான்
சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான்
பெண் : தொட்டுத்தான் பட்டா போடு
அப்புறம் விட்டாப் பாரு
சிட்டுத்தான் ஹோண்டா காரு
தொட்டா கொண்டா நூறு
பெண் : ஆளான அன்னத்துக்கும்
அழகான கிண்ணத்துக்கும்
ஆண் குழு : போதை
பெண் : பூவான கன்னத்துக்கும்
புரியாத சின்னத்துக்கும்
ஆண் குழு : பாதை
பெண் : ஆளான அன்னத்துக்கும்
அழகான கிண்ணத்துக்கும்
ஆண் குழு : போதை
பெண் : பூவான கன்னத்துக்கும்
புரியாத சின்னத்துக்கும்
ஆண் குழு : பாதை
ராகம் தடுமாறும்
பெண் : நீயும் வா பொறுக்கல்ல
பெண் : சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான்
பெண் : பொண்ணுன்னா பொண்ணு நானு
எண்ணினின்னா எங்கும் தேனு
கண்ணிலே ரெண்டு மீனு
கன்னித்தான் துள்ளும் மானு
பெண் : தானாக தத்தளிச்சு
தனியாக கொப்பளிக்கும்
ஆண் குழு : ஆசை
பெண் : நீயாக எந்திரிச்சு
நெஜமாக ஒத்துழைச்சு
ஆண் குழு : பேச
பெண் : தானாக தத்தளிச்சு
தனியாக கொப்பளிக்கும்
ஆண் குழு : ஆசை
பெண் : நீயாக எந்திரிச்சு
நெஜமாக ஒத்துழைச்சு
ஆண் குழு : பேச
நேரம் இது நேரம்
பெண் : நீயும் வா மறுக்கல…
பெண் : சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான்
சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான்
பெண் : நம்பாதே அட வெம்பாதே
நம்பாதே அட வெம்பாதே
அம்போன்னு விட்டு விடுவான்
பெண் : சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான்
சம்போன்னு சொல்லி வந்த சாமி
ரம்பான்னு ஓடி வருவான் ஆஆன்……

டிசம்பர் பூக்கால் படத்தின் மற்ற பாடல்கள்

சம்போனு தேடல் சொற்கள்:
சம்போனு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சம்போனு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சம்போனு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சம்போனு பாட்டு
சம்போனு ஐடியூன்ஸ், சம்போனு tamil2lyrics
டிசம்பர் பூக்கால் சம்போனு
சம்போனு பாட்டு வரிகள்
சம்போனு படத்தின் பேர்
சம்போனு ரிங்டோன்
சம்போனு வரிகள்
பாடல் சம்போனு
இளையராஜா சம்போனு