நீண்டா மலரே

This content is also available in: English

பாடகர்கள்: யாசின் நிசார் , ஸ்வேதா பண்டிட்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: கண்ணே கலைமானே

இந்த பாடலை பற்றி :
கண்ணே கலைமானே படத்திலிருந்து நீண்டா மலரே என்ற பாடலை பாடிய பாடகர்கள் யாசின் நிசார் , ஸ்வேதா பண்டிட். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.நீண்டா மலரே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்ணே கலைமானே படத்தின் நீண்டா மலரே பாடலின் வரிகள்

ஆண் : நீண்ட மலரே
நீண்ட மலரே
தீண்டும் எண்ணம் தூண்டுதே
வேர் இல்லாத ஆசை மீறுதே
பெண் : கொள்ளை அழகே
கொள்ளை அழகே
கொள்ளை கொள்ள தோனுதே
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே
ஆண் : கண்ணே கலைமானே என்று
கவிதை நெஞ்சு கதருதடி
பெண்ணே உந்தன் பேரை தவிர
எல்லா மொழியும் அழியுதடி
பெண் : சுற்றி கொள்ள வேண்டும் உன்னை
சுற்றுசூழல் மறந்தபடி
சொற்கள் என்னை கைவிடும் உள்ளபடி
ஆண் : நீண்ட மலரே
நீண்ட மலரே
தீண்டும் எண்ணம் தூண்டுதே
வேர் இல்லாத ஆசை மீறுதே
பெண் : ஆஅ….ஹா…ஆ..
கொள்ளை அழகே
கொள்ளை அழகே
கொள்ளை கொள்ள தோணுதே
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே..ஏ..ஏ…..
பெண் : ஹோ…..ஓஓ…..உன்னை எண்ணி
சாலை போனால்
வீடு கடந்தே போகின்றேன்
ஏறும் ஏறும்….என்றே
எங்கள் தப்பை எண்ணினேன்
ஆண் : கிழக்கு எங்கே
மேற்கு எங்கே
மறந்து போச்சே உன்னாலே
நீ இருக்கும் திசையெல்லாமே
கிழக்கு என்றே காணுவேன்
பெண் : என் வேர்களில் நீராகிறாய்
என் பூக்களில் தேன் ஆகிறாய்
என்னை இன்னும் என்ன செய்ய போகிறாய்….ஆய்
பெண் : இனிமையாக துன்பம் செய்கிறதே
உன் பார்வைகள்
என்னை கொன்று இன்பம் செய்கிறதே
ஆண் : குன்று போலே விழுந்து நிமிர்கின்றேன்
உன்னை பார்த்ததும்
குன்றின் மணியாய் குன்றி போகின்றேன்
ஆண் : நீண்ட மலரே
நீண்ட மலரே
தீண்டும் எண்ணம் தூண்டுதே
வேர் இல்லாத ஆசை மீறுதே
பெண் : ஆஅ…ஹா….ஆ…
கொள்ளை அழகே
கொள்ளை அழகே
கொள்ளை கொள்ள தோனுதே
கொள்ளை போக உள்ளம் ஏங்குதே..ஏ….ஏ….
குழு : ஹா…ஆஅ….ஆ…ஆஅ…ஆ…..
ஹா….ஆஅ…ஆ….ஆஅ…
ஹா…ஆஅ….ஆ…ஆஅ…ஆஅ…
ஹா….ஆஅ…ஆ…ஆஅ……

கண்ணே கலைமானே படத்தின் மற்ற பாடல்கள்

நீண்டா மலரே தேடல் சொற்கள்:
நீண்டா மலரே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீண்டா மலரே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீண்டா மலரே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீண்டா மலரே பாட்டு
நீண்டா மலரே ஐடியூன்ஸ், நீண்டா மலரே tamil2lyrics
கண்ணே கலைமானே நீண்டா மலரே
நீண்டா மலரே பாட்டு வரிகள்
நீண்டா மலரே படத்தின் பேர்
நீண்டா மலரே ரிங்டோன்
நீண்டா மலரே வரிகள்
பாடல் நீண்டா மலரே
யுவன் ஷங்கர் ராஜா நீண்டா மலரே