செவ்வந்தி பூவே

This content is also available in: English

பாடகர்கள்: பிரகதி குருப்ரசாத் , கார்த்திக்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: கண்ணே கலைமானே

இந்த பாடலை பற்றி :
கண்ணே கலைமானே படத்திலிருந்து செவ்வந்தி பூவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரகதி குருப்ரசாத் , கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.செவ்வந்தி பூவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்ணே கலைமானே படத்தின் செவ்வந்தி பூவே பாடலின் வரிகள்

ஆண் : செவ்வந்தி பூவே
செவ்வான தீவே
தேனாகி வந்தாய் முன்னாலே
ஆணாகி போனேன் உன்னாலே
பெண் : என் வீட்டுகாரா
தென்னாட்டு தீரா
கண்ணாக வந்தாய் முன்னாலே
பெண்ணாகி போனேன் உன்னாலே
ஆண் : அடியே வங்கிகாரி
முத்தம் கடனா தாடி
வட்டி அசலுக்கு மேல
போட்டு தாரேன்
பெண் : உன்ன பிணையா தந்து
உயிர எழுதி தந்தா
இரவுக்கு என்ன
கடனா தாரேன்
ஆண் : கல்யாணச்சேலை கொஞ்சம் கசங்கட்டும்
பெண் : கண்ணால இன்னும் கொஞ்சம் நசுங்கட்டும்
ஆண் : தள்ளி போடாதே
பெண் : தாப்பா போடாதே….ஏ….
பெண் : உன்னை பிள்ளை செய்வேன்
கொஞ்சம் தொல்லை செய்வேன்
கண்ணா ஆசைக்கு தோதா
ஆண்மை செய்வேன்
ஆண் : வீட்டில் வேலை செய்வேன்
தோட்டம் தூய்மை செய்வேன்
சந்தர்ப்பம் பார்த்து
தாய்மை செய்வேன்
பெண் : அப்பாவி பூனை பாலை குடிக்குமா…
ஆண் : பூனைக்கு பானை என்ன பொறுக்குமா…
பெண் : சற்று தள்ளி போ
ஆண் : நேரம் சொல்லி போ….
ஆண் : செவ்வந்தி பூவே
செவ்வான தீவே
தேனாகி வந்தாய் முன்னாலே
ஆணாகி போனேன் உன்னாலே
பெண் : என் வீட்டுகாரா
தென்னாட்டு தீரா
கண்ணாக வந்தாய் முன்னாலே
பெண்ணாகி போனேன் உன்னாலே

கண்ணே கலைமானே படத்தின் மற்ற பாடல்கள்

செவ்வந்தி பூவே தேடல் சொற்கள்:
செவ்வந்தி பூவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செவ்வந்தி பூவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செவ்வந்தி பூவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செவ்வந்தி பூவே பாட்டு
செவ்வந்தி பூவே ஐடியூன்ஸ், செவ்வந்தி பூவே tamil2lyrics
கண்ணே கலைமானே செவ்வந்தி பூவே
செவ்வந்தி பூவே பாட்டு வரிகள்
செவ்வந்தி பூவே படத்தின் பேர்
செவ்வந்தி பூவே ரிங்டோன்
செவ்வந்தி பூவே வரிகள்
பாடல் செவ்வந்தி பூவே
யுவன் ஷங்கர் ராஜா செவ்வந்தி பூவே