வா வெள்ளை ராசாத்தி

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: கண்ணே கலைமானே

இந்த பாடலை பற்றி :
கண்ணே கலைமானே படத்திலிருந்து வா வெள்ளை ராசாத்தி என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் ஷங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.வா வெள்ளை ராசாத்தி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்ணே கலைமானே படத்தின் வா வெள்ளை ராசாத்தி பாடலின் வரிகள்

ஆண் : ஹ்ம்ம்ம்…..
வா வெள்ளை ராசத்தியே
மேகம் இறங்கி வந்தால்….
மண்ணில் பசி இருக்கும்
சொந்தம் இறங்கி வந்தால்….
வாழ்வில் ருசி இருக்கும்
நேசம் கொண்ட நெஞ்சம்….
நிலை பாடு மாறாதடி…..
வானத்தின் ….ம்ம்ம்…ம்ம்ம்…….உயரம்….
கூடுமா….குறையுமா
ஆண் : மேகம் இறங்கி வந்தால்
மண்ணில் பசை இருக்கும்….ம்ம்ம்…ம்ம்….
ஆண் : அன்பின் கண்ணில்
குற்றம் இல்லை
குற்றம் பார்த்தால் அங்கே அன்பில்லை
பார்க்கும் எதுவும் சிறிது இல்லை
பனித்துளி கூட
எறும்பின் கடல்தானே
அன்பில் சிறிது பெரிது கிடையாதே
ஆற்றில் சகல துளியும் சமமே
ஆண் : வேதம் சொல்ல
ஒருவர் போதும்
பாசம் சொல்ல பலபேர் வேண்டாமா
எங்கோ பிறந்தோம்
இங்கே சேர்ந்தோம்
நிறங்கள் கூடி ஓவியம் ஆவோமா
பச்சை கிளியின் சிறகு நரைக்காதே….
அன்பில துடிக்கும் இதயம் உறுமும்….
ஆண் : மேகம் இறங்கி வந்தால்…
மண்ணில் பசி இருக்கும்
சொந்தம் இறங்கி வந்தால்….
வாழ்வில் ருசி இருக்கும்
நேசம் கொண்ட நெஞ்சம்….
நிலை பாடு மாறாதடி…..
வானத்தின் ….ம்ம்ம்…ம்ம்ம்…..உயரம்….
கூடுமா….குறையுமா

கண்ணே கலைமானே படத்தின் மற்ற பாடல்கள்

வா வெள்ளை ராசாத்தி தேடல் சொற்கள்:
வா வெள்ளை ராசாத்தி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வா வெள்ளை ராசாத்தி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வா வெள்ளை ராசாத்தி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வா வெள்ளை ராசாத்தி பாட்டு
வா வெள்ளை ராசாத்தி ஐடியூன்ஸ், வா வெள்ளை ராசாத்தி tamil2lyrics
கண்ணே கலைமானே வா வெள்ளை ராசாத்தி
வா வெள்ளை ராசாத்தி பாட்டு வரிகள்
வா வெள்ளை ராசாத்தி படத்தின் பேர்
வா வெள்ளை ராசாத்தி ரிங்டோன்
வா வெள்ளை ராசாத்தி வரிகள்
பாடல் வா வெள்ளை ராசாத்தி
யுவன் ஷங்கர் ராஜா வா வெள்ளை ராசாத்தி