கேரளா

This content is also available in: English

பாடகர்கள்: ஹிப்ஹாப் தமிழா
இசையமைப்பாளர்: ஹிப்ஹாப் தமிழா
படம்: நட்பே துணை

இந்த பாடலை பற்றி :
நட்பே துணை படத்திலிருந்து கேரளா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹிப்ஹாப் தமிழா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா.கேரளா பாடல் வரிகள் கீழே உள்ளது.

நட்பே துணை படத்தின் கேரளா பாடலின் வரிகள்

குழு : ……………………….
ஆண் : ஹே எங்க ஸ்டேட்டு
கேரளா ஆனோ
எங்க சிஎம் விஜயன் ஆனோ
எங்க டான்சு கதக்களி ஆனோ
எனக்கு நீ வேணும் அடியே
குழு : ஹே எங்க ஸ்டேட்டு
கேரளா ஆனோ
எங்க சிஎம் விஜயன் ஆனோ
எங்க டான்சு கதக்களி ஆனோ
எனக்கு நீ வேணும்
ஆண் : கிளியே
குழு : எனக்கு நீ வேணும்
குழு : தத்தத் தரிகிட
தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட
நம் நம் தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
உஹ் உஹ் உஹ் ப்லாஹ்பலாஹ் ப்லாஹ்
குழு : தத்தத் தரிகிட
தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் டேய்ய்ய் டேய்
ஆண் : தக்க தோம் தோம்
தரிக்க திக தா
குழு : டேய்
பெண் : தக்க தோம் தோம்
தரிக்க திக தா
ஆண் : கேரளத்து
குழு : புட்டு புட்டு
ஆண் : நம்ம காம்போ
குழு : ஹிட்டு ஹிட்டு
ஆண் : அவ மாற்ற
குழு : செட்டு செட்டு
ஆண் : போவேன் நான் செத்து
நீ இல்லாட்டி
குழு : போவேன் நான் செத்து
ஆண் : எனக்கே மலையாளம்
குழு : கொஞ்சம் அறியும்
ஆண் : உனக்கு என்ன வேணும்
குழு : பரையும்
லால் எட்டன் மம்முட்டி சேட்டன்
குழு : எல்லாரையும் நல்ல தெரியும்
ஆண் : அடி போலி உன் சிரிப்பு சிரிப்பு
அளவலாவுது மனசு மனசு
எனக்கும் உனக்கும்
இருக்கும் பொருத்தம்
தத்தத் தரிகிட
தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட
நம் நம் தரிகிட
ஆண் : ஹே எங்க ஸ்டேட்டு
கேரளா ஆனோ
எங்க சிஎம் விஜயன் ஆனோ
எங்க டான்சு கதக்களி ஆனோ
எனக்கு நீ வேணும் அடியே
குழு : ஹே எங்க ஸ்டேட்டு
கேரளா ஆனோ
எங்க சிஎம் விஜயன் ஆனோ
எங்க டான்சு கதக்களி ஆனோ
எனக்கு நீ வேணும்
ஆண் : கிளியே
குழு : எனக்கு நீ வேணும்
பெண் : தக்க தோம் தோம்
தரிக்க திக தா
ஆண் : ஹே ஆல் பால்லு
குழு : சிக்ஸர் சிக்ஸர்
ஆண் : மத்த பொண்ணுகலாம்
குழு : சிஸ்டர் சிஸ்டர்
ஆண் : ஆழப்புழா வாழப்பூவே
வாழப்போறேன்
குழு : போலீஸ் ஸ்டேஷன்ல
குழு : மலபாரு போலீஸ்ச
கட்டப்பாவே குட்டை ஆனதுக்கும்
அவங்க அப்பன் வெப்பன் எடுத்துட்டு
வாரான் பாரு தெறிச்சிடு
தரிகிடதோம்
குழு : தத்தத் தரிகிட
தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட
நம் நம் தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
உஹ் உஹ் உஹ் ப்லாஹ்பலாஹ் ப்லாஹ்
குழு : தத்தத் தரிகிட
தித்தித் தரிகிட
தோம் தோம் தரிகிட
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் டேய்ய்ய் டேய்
பெண் : தக்க தோம் தோம்
தரிக்க திக தா
தக்க தோம் தோம்
தரிக்க திக தா

நட்பே துணை படத்தின் மற்ற பாடல்கள்

கேரளா தேடல் சொற்கள்:
கேரளா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கேரளா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கேரளா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கேரளா பாட்டு
கேரளா ஐடியூன்ஸ், கேரளா tamil2lyrics
நட்பே துணை கேரளா
கேரளா பாட்டு வரிகள்
கேரளா படத்தின் பேர்
கேரளா ரிங்டோன்
கேரளா வரிகள்
பாடல் கேரளா
ஹிப்ஹாப் தமிழா கேரளா