மொரட்டு சிங்கிள்

This content is also available in: English

பாடகர்கள்: ஹிப்ஹாப் தமிழா , சத்யபிரகாஷ்
இசையமைப்பாளர்: ஹிப்ஹாப் தமிழா
படம்: நட்பே துணை

இந்த பாடலை பற்றி :
நட்பே துணை படத்திலிருந்து மொரட்டு சிங்கிள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹிப்ஹாப் தமிழா , சத்யபிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா.மொரட்டு சிங்கிள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நட்பே துணை படத்தின் மொரட்டு சிங்கிள் பாடலின் வரிகள்

குழு : ………………………..
ஆண் : மலையாளி பெண்ணே
கொலைகார கண்கள்
என் நெஞ்சை எந்தன் நெஞ்சை
மயக்குவதேன்
கண்களில் கதகளி
கேரளா பைங்கிளி
என் நெஞ்சை கொல்லையிட்டு
கடத்துவதேன்
ஆண் : மொரட்டு சிங்களா
இருந்தா என்னதான்
கண்ணால மெரட்டி
மெரள வெச்சா
ஆண் : மொரட்டு சிங்களா
இருந்தா என்னதான்
கண்ணால மெரட்டி
மெரள வெச்சா
ஆண் : ஆஅ….ஆஅ…..ஆஅ….
ஹா….ஆஅ…..ஆ….ஆஅ….
ஆஅ…..ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆ….
குழு : …………………………
ஆண் : சாலை ஓரம் உள்ள
சின்ன குழந்தைகள் இடம்
சும்மா கொஞ்சுவது போல்
நடிக்கும் அழகி அல்ல
ஆண் : பைத்தியம் போல் நடிச்சதா
குயூட்னு நினைச்சி
இன்டர்நெட்டில் கடுபேத்தும்
குமரி அல்ல
ஆண் : அவ சிரிப்புல திமிரு ஒன்னு
இருக்குது இருக்குது
அவ பக்கம் என்ன கட்டி
இழுக்குது இழுக்குது
ஆண் : ஏய் ஐ லைக் ஹேர் கண்கள்
நெஞ்சுக்குள்ள காதல்
என்னத்த நான் சொல்ல
அவ என்ன மெல்ல கொல்ல
ஆண் : அவ சிரிப்புல திமிரு ஒன்னு
இருக்குது இருக்குது
அவ பக்கம் என்ன கட்டி
இழுக்குது இழுக்குது
ஆண் : ஏய் ஐ லைக் ஹேர் கண்கள்
நெஞ்சுக்குள்ள காதல்
என்னத்த நான் சொல்ல
அவ என்ன மெல்ல கொல்ல
ஆண் : ஆஹா என்ன புடிச்சிருக்கா
புடிச்சிருந்தா கொஞ்சம் சிரிச்சிருமா
ஆண் : கண் சிமிட்டும் அழகு
கவிதை அல்லவோ
தென்றல் போல புன்னைகையால்
புயல் வந்ததோ
அவள் கண்களுக்குள் மெலடி
என்னை பாத்து நீ கண்ணடிச்சு
சிரிக்கும் சிரிப்பில் செதறி
சரிஞ்சி தெரிகிறேன்டோ
ஆண் : மொரட்டு சிங்களா
இருந்தா என்னதான்
கண்ணால மெரட்டி
மெரள வெச்சா
ஆண் : மலையாளி பெண்ணே
கொலைகார கண்கள்
என் நெஞ்சை எந்தன் நெஞ்சை
மயக்குவதேன்
ஆண் : மொரட்டு சிங்களா
இருந்தா என்னதான்
கண்ணால மெரட்டி
மெரள வெச்சா
ஆண் : கண்களில் கதகளி
கேரளா பைங்கிளி
என் நெஞ்சை கொல்லையிட்டு
கடத்துவதன்
ஆண் : ஏய் ஐ லைக் ஹேர் கண்கள்
நெஞ்சுக்குள்ள காதல்
என்னத்த நான் சொல்ல
அவ என்ன மெல்ல கொல்ல
ஆண் : ஏய் ஐ லைக் ஹேர் கண்கள்
நெஞ்சுக்குள்ள காதல்
என்னத்த நான் சொல்ல
அவ என்ன மெல்ல கொல்ல
ஆண் : கண் சிமிட்டும் அழகு
கவிதை அல்லவோ
தென்றல் போல புன்னைகையால்
புயல் வந்ததோ
அவள் கண்களுக்குள் மெலடி
என்னை பாத்து நீ கண்ணடிச்சு
சிரிக்கும் சிரிப்பில் செதறி
சரிஞ்சி தெரிகிறேன்டோ

நட்பே துணை படத்தின் மற்ற பாடல்கள்

மொரட்டு சிங்கிள் தேடல் சொற்கள்:
மொரட்டு சிங்கிள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மொரட்டு சிங்கிள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மொரட்டு சிங்கிள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மொரட்டு சிங்கிள் பாட்டு
மொரட்டு சிங்கிள் ஐடியூன்ஸ், மொரட்டு சிங்கிள் tamil2lyrics
நட்பே துணை மொரட்டு சிங்கிள்
மொரட்டு சிங்கிள் பாட்டு வரிகள்
மொரட்டு சிங்கிள் படத்தின் பேர்
மொரட்டு சிங்கிள் ரிங்டோன்
மொரட்டு சிங்கிள் வரிகள்
பாடல் மொரட்டு சிங்கிள்
ஹிப்ஹாப் தமிழா மொரட்டு சிங்கிள்