பிரியாவிடை

This content is also available in: English

பாடகர்கள்: சஞ்சித் ஹெட்ஜ்
இசையமைப்பாளர்: ஹிப்ஹாப் தமிழா
படம்: நட்பே துணை

இந்த பாடலை பற்றி :
நட்பே துணை படத்திலிருந்து பிரியாவிடை என்ற பாடலை பாடிய பாடகர்கள் சஞ்சித் ஹெட்ஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா.பிரியாவிடை பாடல் வரிகள் கீழே உள்ளது.

நட்பே துணை படத்தின் பிரியாவிடை பாடலின் வரிகள்

ஆண் : பள்ளிகூடத்துல
பாடம் படிச்சதில்லை
நாங்க நட்பு படிச்சோம்
சின்ன வயசுல
நாங்க அழுததில்லை
ஒன்ன சேர்ந்து சிரிச்சோம்
ஆண் : காசுக்கொரு பஞ்சம் வந்தாலும்
பாசதிக்கு பஞ்சமில்லை
தினம் தினம் சண்டை போட்டாலும்
நெஞ்சுக்குள்ள வஞ்சம் இல்ல
ஆண் : என் நண்பன போல் யாருமில்லை
இந்த பூமியில
என் நட்புக்குத்தான் ஈடே இல்லை
இந்த பூமியில
ஆண் : ஜாதியில்ல பேதமில்ல
நட்புக்குள்ள
என் நண்பன் இருக்குற வரையில
எனக்கு கவலை இல்லை ஹேய்
ஆண் : இப்ப எல்லா முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு
இப்ப எல்லா முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு
ஆண் : ஹோ ஓ ஓ ஆ ஆ ஆ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஆ ஆ ஆ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஆண் : நட்பே துணை….
நட்பே துணை….
ஆண் : ……………………..
குழு : நண்பா வாடா
ஆண் : ……………………..
குழு : நண்பா வாடா
ஆண் : அந்த கல்லூரி நாட்களில்
நாங்க காலேஜ்ஜூ போகையில
பட்டி தொட்டி எல்லாம்
வட்டி போட்டுடுவோம்
டீ கடை போதவே இல்லை
ஆண் : சிட்டிக்குள்ள செட்டும் இல்லை
எங்களை போல
நட்புக்குள்ள பிரச்சனைதான்
வந்ததே இல்லை
ஆண் : என் நண்பனை போல் யாருமில்லை
இந்த பூமியில
என் நட்புக்குத்தான் ஈடே இல்லை
இந்த பூமியில
ஆண் : ஜாதியில்ல பேதமில்ல
நட்புக்குள்ள
என் நண்பன் இருக்குற வரையில
எனக்கு கவலை இல்ல ஹேய்
ஆண் : இப்ப எல்லா முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு
இப்ப எல்லா முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு
ஆண் : இப்ப எல்லா முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு
இப்ப எல்லா முடிஞ்சு போச்சு
என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு
ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
என்னை மச்சான்னு இனி யாரு கூப்பிடுவா
நண்பா திரும்பி வாடா
ஆண் : நட்பே துணை….
நட்பே துணை….

நட்பே துணை படத்தின் மற்ற பாடல்கள்

பிரியாவிடை தேடல் சொற்கள்:
பிரியாவிடை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பிரியாவிடை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பிரியாவிடை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பிரியாவிடை பாட்டு
பிரியாவிடை ஐடியூன்ஸ், பிரியாவிடை tamil2lyrics
நட்பே துணை பிரியாவிடை
பிரியாவிடை பாட்டு வரிகள்
பிரியாவிடை படத்தின் பேர்
பிரியாவிடை ரிங்டோன்
பிரியாவிடை வரிகள்
பாடல் பிரியாவிடை
ஹிப்ஹாப் தமிழா பிரியாவிடை