வீதிகோர் ஜாதி

This content is also available in: English

பாடகர்கள்: ஹிப் ஹாப் தமிழா, அறிவு , சொல்லிசை செல்வந்தர்
இசையமைப்பாளர்: ஹிப் ஹாப் தமிழா
படம்: நட்பே துணை

இந்த பாடலை பற்றி :
நட்பே துணை படத்திலிருந்து வீதிகோர் ஜாதி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹிப் ஹாப் தமிழா, அறிவு , சொல்லிசை செல்வந்தர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா.வீதிகோர் ஜாதி பாடல் வரிகள் கீழே உள்ளது.

நட்பே துணை படத்தின் வீதிகோர் ஜாதி பாடலின் வரிகள்

ஆண் : வீதிகோர் ஜாதியும்
ஜாதிக்கு வீதியும்
கேட்காதா நாதியும்
கிடைக்காதா நீதியும்
எல்லாவற்றுக்கும் ஒரு உச்சகட்டம்
எனை தட்டி கேட்டால்
அது குற்றம் குற்றம்
ஆண் : யார் இங்கே நாயகன்
யார் இங்கே தீயவன்
ஊழலில் ஊழியம் செய்தவன்
ஆண் : ஊதியம் போக பாதிக்கு மேலே
எனகென எடுத்ததில்
தவறில்லை என்கின்ற
மனநிலை வருவது
எதனால் நீ சரி இல்லை
ஆண் : அதனால் காசு வாங்கி
நீயும் ஓட்டு போட்ட
ஓட்டு போட நீயும் நோட்ட கேட்ட
ஆண் : மக்களின் வேலைக்காரன் நான்
என்கிட்டே நீ காசு கேட்டதால்
உன்கிட்ட குடுக்க எங்கிருந்து எடுக்க
மந்திரி மந்திரி மந்திரிடா
ராஜ ராஜ தந்திரிடா
எந்திரிடா
ஆண் : இது என் தப்பு இல்லை
உன் தப்பு மாப்பு
வெச்சுட்டான் ஆப்பு
காமன் மேன்க்கு இங்கே
காமம் ஏறி போச்சு
நாட்டோட மானம்
விமானம் ஏறி போச்சு
ஆண் : நான் மட்டும் நல்லவன்
போல் இருந்து என்னாச்சு
பொறுப்பதும் மறப்பதும்
மக்களின் மான்பாச்சு
ஆண் : இனி என்னோட ஆட்சி
என் அரசியல் மாட்சி
கண் கொண்டு பார்
வீழ போவது நாம் அனைவரும்தான்
ஆண் : பணம் இனம் மொழி
மதம் பிரி வினை சுலோபம்
ஆண் : அலை கடல் என திரண்டு
எனக்கு சிலை வடித்திடும் படை
அடிமைகள் சுடும் வடை
அடைக்கலம் அந்த சிறை
ஆண் : வேட்டி சட்டை போட்ட
மாடர்ன் கட்டை
என்னை நம்பி ஓட்டு போட்டால்
நாமம் பட்டை
ஆண் : நாற்காலி என் தாலி
கட்டமே வாழ்வானே
ஐந்தாண்டுக்கு ஒரு முறை
நான் வந்தேன் உன் அருகில்
நீ வேண்டான்னு சொன்னாலும்
தருவேனே எல்லாம் கையில்
ஆண் : ஏன்னா நான் நாட்டுக்கு ராஜா
ஏமாந்து போனது நீதான்
ஏன்னா நான் நாட்டுக்கு ராஜா
ஏமாந்து போனது நீதான்
குழு : ஒழைசாச்சு மறசாச்சு
குழி தோண்டி பொதைசாச்சு
ஊருக்கு முன்னாடி
வாய் கிழிய சிரிச்சாச்சு
பதவிக்கு வரும்போதே
இழந்தாச்சு மனசாட்சிக்கு
பேருக்கு மட்டும்தான்
மக்களோட ஆட்சி
குழு : ஆனா….
குழு : இனி என்னோட ஆட்சி
என் அரசியல் மாட்சி
கண் கொண்டு பார்
வீழ போவது நாம் அனைவரும்தான்
குழு : இனி என்னோட ஆட்சி
என் அரசியல் மாட்சி
கண் கொண்டு பார்
வீழ போவது நாம் அனைவரும்தான்
ஆண் : வீழாதே வீரனே வீரனே
வீழ்ந்தாலும்……ம்ம்….
வாழும் உன் பெயர்

நட்பே துணை படத்தின் மற்ற பாடல்கள்

வீதிகோர் ஜாதி தேடல் சொற்கள்:
வீதிகோர் ஜாதி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வீதிகோர் ஜாதி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வீதிகோர் ஜாதி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வீதிகோர் ஜாதி பாட்டு
வீதிகோர் ஜாதி ஐடியூன்ஸ், வீதிகோர் ஜாதி tamil2lyrics
நட்பே துணை வீதிகோர் ஜாதி
வீதிகோர் ஜாதி பாட்டு வரிகள்
வீதிகோர் ஜாதி படத்தின் பேர்
வீதிகோர் ஜாதி ரிங்டோன்
வீதிகோர் ஜாதி வரிகள்
பாடல் வீதிகோர் ஜாதி
ஹிப் ஹாப் தமிழா வீதிகோர் ஜாதி