வெங்கமவன்

This content is also available in: English

பாடகர்கள்: ஹிப்ஹாப் தமிழா , சின்ன பொண்ணு
இசையமைப்பாளர்: ஹிப்ஹாப் தமிழா
படம்: நட்பே துணை

இந்த பாடலை பற்றி :
நட்பே துணை படத்திலிருந்து வெங்கமவன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹிப்ஹாப் தமிழா , சின்ன பொண்ணு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா.வெங்கமவன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

நட்பே துணை படத்தின் வெங்கமவன் பாடலின் வரிகள்

பெண் : வேங்கமகன் அவன்
ஒத்தையில நிக்க
மொத்தமா வராய்ங்களே
பெண் : நேந்து உட்ட
ஆட்டுக்குட்டிய
வெட்ட போறாய்ங்களே
பெண் : க்யா ரே என்ன செட்டிங்கா
இல்ல பயத்துல ஒடம்பெல்லாம் ஸ்வேட்டிங்கா
உன் ஆளு முன்னால நத்திங்கா
ஆவபோற மச்சான் சாவபோறடா
ஆண் : Pack your bags and leave home
Man I got you dethroned
I got enemies all around me
But man I’m in the safe zone
Cos I got friends who hold mu back
No…I ain’t going back
Haters wanna slow my track
But man I’m heading my pack
ஆண் : We a tribe
We a tribe
We going to take you by surprise
We going make you fall in line
Step aside this my fight
ஆண் : These ain’t fans brotha
This my family for life
This ain’t gangs brotha
I got armies by my side
ஆண் : நட்பே எந்தன் பலம்
நட்பே எந்தன் வலம்
நட்பிருக்கும் வரையில்
நான் இல்லை தனி மரம்
சோ என் பகைவரும் அஞ்சி நடுங்கிடும்
எங்கள் நட்பு சரித்திரம்
அனைவரும் சமம்
என்ன மதிப்பது எங்கள் குணம்
ஆண் : முன்னால போக நினைக்குற எங்கள்
பின்னால தள்ள நினைச்சாலும்
தன்னால சாதிகனும்முனு நினைக்குற
எங்க கனவுகள் நீங்க அழிச்சாலும்
ஆண் : விலக விலக நான்
விலங்கு விலங்கு நான்
திரும்ப திரும்ப
சும்மா எழுந்து எழுந்து
வந்து நிப்போம்டா
கொடசாலு குடுத்தாக்கா
காது மேல ரெண்டு வெப்போம்டா
பெண் : வேங்கமகன் அவன்
ஒத்தையில நிக்க
மொத்தமா வராய்ங்களே
பெண் : நேந்து உட்ட
ஆட்டுக்குட்டிய
வெட்ட போறாய்ங்களே
பெண் : க்யா ரே என்ன செட்டிங்கா
இல்ல பயத்துல ஒடம்பெல்லாம் ஸ்வேட்டிங்கா
உன் ஆளு முன்னால நத்திங்கா
ஆவமாட்ட சும்மா சீன்ன போட்டடா
ஆண் : மீண்டும் ஒரு முறை
எங்க மீசைய முருக்க
வந்துருக்கேன் முடிஞ்சா
தடுத்து நிறுத்து
என்னை தடுக்க நினைச்சவனுக்கு
எடுத்து உணர்த்து
இது சாம்பிள் சம்பவம்
மண்ட பத்திரம்
ஆண் : நான் கொஞ்ச நாளா
கொஞ்சம் கூலா இருக்கிறேன்
கோவத்த ஏத்த
கோளாறு குடுக்காதா
எரிமலை கொழம்பா நீ
ரைஸ்க்கு ஊத்த
பொறியல போல பொரிஞ்சு கருகிடுவ
சரிஞ்சு எரிஞ்சுடுவா
விறகு அடுப்பு அடியில்
இந்த எடுபுடிகெல்லாம்
இனி விழும் அடிகள்
ஆண் : கம்முனு இருந்தேன்
ஏன் சீண்டி பாத்தா
உன் சவக்குழிய நீயே தோண்டி பாத்த
இனி அனுபவிப்ப
இந்த பொடியன் உங்கள செதறடிப்பான்
ரெடியா ரெடியா ரெடியா
முடிஞ்சா வந்து
புடிடா புடிடா புடிடா புடிடா
ஆண் : These ain’t fans brotha brotha
This my family for life
This ain’t gans brotha brotha
I got armies by my side
I got haters everywhere
But I don’t care about that
I got friends who hold my back
Man I’m coming with my pack
ஆண் : ஹா….ஆஅ….ஆஅ…..ஹூ ஓஒ
ஹேய் நட்பே துணை

நட்பே துணை படத்தின் மற்ற பாடல்கள்

வெங்கமவன் தேடல் சொற்கள்:
வெங்கமவன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெங்கமவன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெங்கமவன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெங்கமவன் பாட்டு
வெங்கமவன் ஐடியூன்ஸ், வெங்கமவன் tamil2lyrics
நட்பே துணை வெங்கமவன்
வெங்கமவன் பாட்டு வரிகள்
வெங்கமவன் படத்தின் பேர்
வெங்கமவன் ரிங்டோன்
வெங்கமவன் வரிகள்
பாடல் வெங்கமவன்
ஹிப்ஹாப் தமிழா வெங்கமவன்