ஆஹா கல்யாணம்

This content is also available in: English

பாடகர்கள்: அந்தோணி தாசன்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிசந்தர்
படம்: பேட்ட

இந்த பாடலை பற்றி :
பேட்ட படத்திலிருந்து ஆஹா கல்யாணம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அந்தோணி தாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர்.ஆஹா கல்யாணம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பேட்ட படத்தின் ஆஹா கல்யாணம் பாடலின் வரிகள்

ஆண் : ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆச நூறு
ஆண் : ஆஹா கல்யாணம்
ஆ ஆ கல்யாணம்
ஆஹா கல்யாணம்
கூத்த பாரே
ஆண் : பொண்ணு மாப்பிள்ள ஜோரு
ஒன்ன சேருது ஊரு
மைக்கு செட்டுல பாரு
சேருது மனசு மாலைய போட்டு
மைய பூசுன கண்ணு
வெட்கம் பேசுது நின்னு
பையன் பாக்குற பார்வை
உள்ள இருக்கு ஏதோ ஒன்னு
ஆண் : ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆச நூறு
ஆண் : ஆஹா கல்யாணம்
ஆ ஆ கல்யாணம்
ஆஹா கல்யாணம்
கூத்த பாரே
ஆண் : மருதாணி வெச்சது யாரு
கை எல்லாம் செவக்குது பாரு
பச்சை இல பந்திய போட்டா
மொத்த சனமும் தேடுது சோறு
ஆண் : பங்காளி சண்டைய பாரு
பத்தாது குவாட்டரு பீரு
ஏதாச்சும் சொல்லிடும் ஊரு
கல்யாணத்த பண்ணி பாரு
குழு : அஹா ஹா ஹஹா ஹஹா
அஹா ஹா ஹஹா ஹஹா
ஆண் : ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆச நூறு
குழு : அஹா ஹா ஹஹா ஹஹா
அஹா ஹா ஹஹா ஹஹா
ஆண் : ஆஹா கல்யாணம்
ஆ ஆ கல்யாணம்
ஆஹா கல்யாணம்
கூத்த பாரே
குழு : திகு தகு திகு தகு
திகு தகு திகு தகு டுப்புகே
திகு தகு திகு தகு
திகு தகு திகு தகு டுப்புகே
குழு : திகு தகு திகு தகு
திகு தகு திகு தகு டுப்புகே
திகு தகு திகு தகு
திகு தகு திகு தகு டுப்புகே
ஆண் : கால்கட்டு போட்டாக்கா
பொஞ்சாதி திட்டுவா
கல் அடி வாங்குனாலும்
கட்ட பொம்மன் போல நீயும் நிக்கணும்
கோவத்த மூட்டதான் கட்டனும்
ஊரெல்லாம் வீரமாக பேசுனாலும்
வீட்டில் வாய மூடணும்
ஆண் : ஒரு வாட்டி அவ சொன்னா
மறு வாட்டி கேக்காம
சொன்னத செய்யணும்
நில்லு நா நிக்கணும்
ஆண் : சூப்பர் ஸ்டார் ஆனாலும்
சிங்கமா வாழ்ந்தாலும்
வீட்டுக்குள் கொஞ்சனும்
அப்பப்போ கெஞ்சனும்
ஆண் : சிட்டா நீ பறந்து வரணும்
தொட்டா அவ மனச தொடணும்
பட்டா உன் பாசம் படனும்
அன்ப நீயும் அள்ளி தரனும்
ஆண் : கட்டா வரும் காசும் பணமும்
வந்தா அது போகும் தெனமும்
நட்டா நம்பிக்க நாடனும்
செத்தா தாண்டா கைய விடனும்
ஆண் : ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆச நூறு
குழு : அஹா ஹா ஹஹா ஹஹா
அஹா ஹா ஹஹா ஹஹா
ஆண் : ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம்
ஆச நூறு
குழு : அஹா ஹா ஹஹா ஹஹா
அஹா ஹா ஹஹா ஹஹா
ஆண் : ஆஹா கல்யாணம்
ஆ ஆ கல்யாணம்
ஆஹா கல்யாணம்
கூத்த பாரே
குழு : திகு தகு திகு தகு
திகு தகு திகு தகு டுப்புகே
திகு தகு திகு தகு
திகு தகு திகு தகு டுப்புகே
குழு : திகு தகு திகு தகு
திகு தகு திகு தகு டுப்புகே
திகு தகு திகு தகு
திகு தகு திகு தகு டுப்புகே

பேட்ட படத்தின் மற்ற பாடல்கள்

ஆஹா கல்யாணம் தேடல் சொற்கள்:
ஆஹா கல்யாணம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆஹா கல்யாணம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆஹா கல்யாணம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆஹா கல்யாணம் பாட்டு
ஆஹா கல்யாணம் ஐடியூன்ஸ், ஆஹா கல்யாணம் tamil2lyrics
பேட்ட ஆஹா கல்யாணம்
ஆஹா கல்யாணம் பாட்டு வரிகள்
ஆஹா கல்யாணம் படத்தின் பேர்
ஆஹா கல்யாணம் ரிங்டோன்
ஆஹா கல்யாணம் வரிகள்
பாடல் ஆஹா கல்யாணம்
அனிருத் ரவிசந்தர் ஆஹா கல்யாணம்