இளமை திரும்புதே

This content is also available in: English

பாடகர்கள்: அனிருத் ரவிசந்தர்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிசந்தர்
படம்: பேட்ட

இந்த பாடலை பற்றி :
பேட்ட படத்திலிருந்து இளமை திரும்புதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிருத் ரவிசந்தர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர்.இளமை திரும்புதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பேட்ட படத்தின் இளமை திரும்புதே பாடலின் வரிகள்

ஆண் : இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே
பனி காத்தும் சூடாச்சே
ஆண் : ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம்
தூக்கம் வரவில்லை கொஞ்சம்
மாலை வரும் என அஞ்சும்
மீண்டும் முதல் பருவம்
ஆண் : கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே
ஆண் : கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே
ஆண் : ஹே இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே
பனி காத்தும் சூடாச்சே
ஆண் : ம்ஹ்ம்ம் வாழ்க்கையே
வாழ தானே
வா என் கண்ணே
வாழ்ந்துதான் பார்போமா
வானவில் கோர்ப்போமா
ஆண் : சாய்கையில் தாங்கதேவை
ஒரு தோள் தானே
தனி மரம் நானடி
தோட்டமாய் நீயடி
ஆண் : வாலிபத்தின் எல்லையில்
வாசல் வந்த முல்லையே
போகும் வரை போகலாம்
என்ன பிழையே
ஆண் : ஊரே நம்மை பார்ப்பது போலே
ஏதோ பிம்பம் தோன்றுது மானே
கால்கள் தரையில் கோலம் போட
மெல்ல தொடுதே காதலே
ஆண் : இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே
பனி காத்தும் சூடாச்சே
ஆண் : ஹே துள்ளி குதிக்குது நெஞ்சம்
தூக்கம் வரவில்லை கொஞ்சம்
மாலை வரும் என அஞ்சும்
மீண்டும் முதல் பருவம்
ஆண் மற்றும் குழு :
{கைகள் சீப்பை தேடுது தானே
கண்கள் உன்னை தேடுது மானே
நாட்கள் மெதுவாய் போகுது வீணே
மெல்ல தொடுதே காதலே} (2)
ஆண் : இளமை திரும்புதே
புரியாத புதிராச்சே
இதய துடிப்பிலே
பனி காத்தும் சூடாச்சே

பேட்ட படத்தின் மற்ற பாடல்கள்

இளமை திரும்புதே தேடல் சொற்கள்:
இளமை திரும்புதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இளமை திரும்புதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இளமை திரும்புதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இளமை திரும்புதே பாட்டு
இளமை திரும்புதே ஐடியூன்ஸ், இளமை திரும்புதே tamil2lyrics
பேட்ட இளமை திரும்புதே
இளமை திரும்புதே பாட்டு வரிகள்
இளமை திரும்புதே படத்தின் பேர்
இளமை திரும்புதே ரிங்டோன்
இளமை திரும்புதே வரிகள்
பாடல் இளமை திரும்புதே
அனிருத் ரவிசந்தர் இளமை திரும்புதே