மரண மாஸ்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் , அனிருத் ரவிச்சந்தர்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்
படம்: பெட்டா

இந்த பாடலை பற்றி :
பெட்டா படத்திலிருந்து மரண மாஸ் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம் , அனிருத் ரவிச்சந்தர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்.மரண மாஸ் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பெட்டா படத்தின் மரண மாஸ் பாடலின் வரிகள்

குழு : …………………..
கை தட்டல் : ………………..
ரஜினி குரல் : பாக்க தான போற
இந்த காளியோட ஆட்டத்த
ஆண் : தட்டலாட்டம் தாங்க
தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க
ஆண் : தட்டலாட்டம் தாங்க
தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க
ஆண் : திமிராமா வாங்க
பல்பாயிடு வீங்க
மொறப்போடு நிப்பான
முட்டாம போங்க
ஆண் : கெத்தா நடந்து வரான்
கேட் எல்லாம் கடந்து வரான்
தா வெடியா ஒன்ன போடு தில்லால
ஆண் : ஸ்லீவ்வ சுருட்டி வரான்
காலரதான் பிரட்டி வரான்
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார….
ஆண் மற்றும் குழு :
மரணம் மாஸ் மரணம்
டௌப் தரணும்
அதுக்கு அவன்தான்
பொறந்து வரணும்
ஆண் மற்றும் குழு :
மாஸ் மரணம்
டௌப் தரணும்
ஸ்டெப்பு முறையா வுழனும்….
ஆண் : தட்டலாட்டம் தாங்க
தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க
ஆண் : திமிராமா வாங்க
பல்பாயிடு வீங்க
மொறப்போடு நிப்பான
முட்டாம போங்க
குழு : ஹேய் ஹேய் ஹேய்…..(4)
ஆண் : எவன்டா மேல
எவன்டா கீழ
எல்லா உயிரையும்
ஒன்னாவே பாரு
ஆண் : முடிஞ்ச வரைக்கும்
அன்ப சேரு
தலையில் ஏத்தி வெச்சு
கொண்டாடும் ஊரு
ஆண் : நியாயம் இருந்து
எதிர்த்து வரியா
உன்ன மதிப்பேன்
அது என் பழக்கம்
ஆண் : கால இழுத்து
உயர நினைச்சா
கெட்ட பையன் சார்
இடியா இடிக்கும்
ஆண் : கெத்தா நடந்து வரான்
கேட் எல்லாம் கடந்து வரான்
தா வெடியா ஒன்ன போடு தில்லால
ஆண் : ஸ்லீவ்வ சுருட்டி வரான்
காலரதான் பிரட்டி வரான்
முடிய சிலுப்பி உட்டா ஏறும் உள்ளார….
ஆண் மற்றும் குழு :
மரணம் மாஸ் மரணம்
டௌப் தரணும்
அதுக்கு அவன்தான்
பொறந்து வரணும்
ஆண் மற்றும் குழு :
மாஸ் மரணம்
டௌப் தரணும்
ஸ்டெப்பு முறையா வுழனும்….
ஆண் : தட்டலாட்டம் தாங்க
தர்லாங்க சாங்க
உள்ளார வந்தானா
பொல்லாத வேங்க
ஆண் : திமிராமா வாங்க
பல்பாயிடு வீங்க
மொறப்போடு நிப்பான
முட்டாம போங்க
ஆண் : இட்டால் பத்திரி
சொல்லு புத்திரி
இட்டால் பத்திரி சொல்லு புத்திரி
சல்பிலோ
குழு : ஹேய் ஹேய் ஹேய்….(2)
ஆண் : இட்டால் பத்திரி
சொல்லு புத்திரி
இட்டால் பத்திரி சொல்லு புத்திரி
சல்பிலோ
குழு : ஹேய் ஹேய் ஹேய்….(2)
ஆண் மற்றும் குழு :
மரணம் மாஸ் மரணம்
டௌப் தரணும்
அதுக்கு அவன்தான்
பொறந்து வரணும்
ஆண் மற்றும் குழு :
மாஸ் மரணம்
டௌப் தரணும்
ஸ்டெப்பு முறையா வுழனும்….

பெட்டா படத்தின் மற்ற பாடல்கள்

மரண மாஸ் தேடல் சொற்கள்:
மரண மாஸ் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மரண மாஸ் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மரண மாஸ்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மரண மாஸ் பாட்டு
மரண மாஸ் ஐடியூன்ஸ், மரண மாஸ் tamil2lyrics
பெட்டா மரண மாஸ்
மரண மாஸ் பாட்டு வரிகள்
மரண மாஸ் படத்தின் பேர்
மரண மாஸ் ரிங்டோன்
மரண மாஸ் வரிகள்
பாடல் மரண மாஸ்
அனிருத் ரவிச்சந்தர் மரண மாஸ்