பேட்ட பராக்

This content is also available in: English

பாடகர்கள்: அனிருத் ரவிசந்தர் , குழு
இசையமைப்பாளர்: அனிருத் ரவிசந்தர்
படம்: பேட்ட

இந்த பாடலை பற்றி :
பேட்ட படத்திலிருந்து பேட்ட பராக் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிருத் ரவிசந்தர் , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர்.பேட்ட பராக் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பேட்ட படத்தின் பேட்ட பராக் பாடலின் வரிகள்

ஆண்கள் : {கொஞ்சம் ஒதிங்கிரு
ஓடி பதிங்கிரு
வராது தலைவரு
குழு : பேட்ட பராக்
ஆண்கள் : கை ஓதருதா
உள்ள பதருதா
மொரட்டு காளை இவன்
குழு : பேட்ட பராக்} (2)
ஆண்கள் : வேட்டை ஆடவே
வெறியோடு சுத்துறான்
உன் பேட்டையில் புலியாகவே
அசராம வந்து நிப்பான்
ஆண்கள் : ஒன் கோட்டை ஏறியே
படம் காட்ட போகிறேன்
நீ தூக்கத்தில் பொறன்டாளுமே
அவன் பேர சொல்ல வெப்பான்
ஆண்கள் : கொஞ்சம் ஒதிங்கிரு
ஓடி பதிங்கிரு
வராது தலைவரு
குழு : பேட்ட பராக்
ஆண்கள் : கை ஓதருதா
உள்ள பதருதா
மொரட்டு காளை இவன்
குழு : பேட்ட பராக்
ஆண்கள் : கீழ சரிச்சியா
அழிக்க துடிச்சியா
முரச்சு மேல வரான்
குழு : பேட்ட பராக்
ஆண்கள் : இவன் விழுந்துட்டான்
என நெனச்சியா
ஜெய்க்க பொறந்தவன்
குழு : பேட்ட பராக்…ஆக்
குழு : பா…பா..ஆஅ…பாராக்
பா…பா..ஆஅ…பாராக்
ஆண்கள் : அமைதியா வெச்சு அளக்காதே
புயல் அடிக்கிற அறிகுறி இதுதான்
இடி விழ ஒரு நொடி தானே
உன்ன முடிக்கிற நேரமும் அதுதான்
ஆண் : பகை எடுத்து
நீ எறிஞ்சாலே
குழு : யெஹ் யோ
ஆண் : அத அடிக்கி ஒரு
ஆயுதம் செய்வான்
கதை முடிச்சிட நினைகதே
குழு : யெஹ் யோ
ஆண் : இந்த சூரியன உரசிட வேணா
ஆண் : வேட்டை ஆடவே
வெறியோடு சுத்துறான்
உன் பேட்டையில் புலியாகவே
அசராம வந்து நிப்பான்
ஆண்கள் : ஒன் கோட்டை ஏறியே
படம் காட்ட போகிறேன்
நீ தூக்கத்தில் பொறன்டாளுமே
அவன் பேர சொல்ல வெப்பான்
ஆண்கள் : கொஞ்சம் ஒதிங்கிரு
ஓடி பதிங்கிரு
வராது தலைவரு
குழு : பேட்ட பராக்
ஆண்கள் : கை ஓதருதா
உள்ள பதருதா
மொரட்டு காளை இவன்
குழு : பேட்ட பராக்
ஆண் : ஒதிங்கிரு பதிங்கிரு
வராது தலைவரு
கை ஓதருதா
உள்ள பதருதா
மொரட்டு காளை இவன்
ஆண் : பேட்ட பாராக்….
குழு : ஹே யோ….(2)
ஆண்கள் : கொஞ்சம் ஒதிங்கிரு
ஓடி பதிங்கிரு
வராது தலைவரு
குழு : பேட்ட பராக்
ஆண்கள் : கை ஓதருதா
உள்ள பதருதா
மொரட்டு காளை இவன்
குழு : பேட்ட பராக்
ஆண்கள் : கீழ சரிச்சியா
அழிக்க துடிச்சியா
முரச்சு மேல வரான்
குழு : பேட்ட பராக்
ஆண்கள் : இவன் விழுந்துட்டான்
என நெனச்சியா
ஜெய்க்க பொறந்தவன்
குழு : பேட்ட பராக்…ஆக்

பேட்ட படத்தின் மற்ற பாடல்கள்

பேட்ட பராக் தேடல் சொற்கள்:
பேட்ட பராக் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பேட்ட பராக் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பேட்ட பராக்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பேட்ட பராக் பாட்டு
பேட்ட பராக் ஐடியூன்ஸ், பேட்ட பராக் tamil2lyrics
பேட்ட பேட்ட பராக்
பேட்ட பராக் பாட்டு வரிகள்
பேட்ட பராக் படத்தின் பேர்
பேட்ட பராக் ரிங்டோன்
பேட்ட பராக் வரிகள்
பாடல் பேட்ட பராக்
அனிருத் ரவிசந்தர் பேட்ட பராக்