அலங்கார பொன் ஊஞ்சாலே

பாடகர்கள்: வாணி ஜெயராம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சொன்னது நீ தானா

இந்த பாடலை பற்றி :
சொன்னது நீ தானா படத்திலிருந்து அலங்கார பொன் ஊஞ்சாலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் வாணி ஜெயராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அலங்கார பொன் ஊஞ்சாலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

சொன்னது நீ தானா படத்தின் அலங்கார பொன் ஊஞ்சாலே பாடலின் வரிகள்

பெண் : ஏங்கும் தெய்வம் அங்கே
தூங்கும் செல்வம் இங்கே
ஒரு நியாயம் ஒரு தர்மம்
இடையில் நான் எங்கே….
பெண் : ஏங்கும் தெய்வம் அங்கே
தூங்கும் செல்வம் இங்கே
ஒரு நியாயம் ஒரு தர்மம்
இடையில் நான் எங்கே….
பெண் : தூண்டிலோ இரண்டு பக்கம்
துடிக்கவோ மீனை வைத்தான்
பாசமோ இரண்டு பக்கம்
பதைக்கவோ நெஞ்சை வைத்தான்
பெண் : கண்ணீரின் வெள்ளம் ஒரு உள்ளம்
அதிலே செல்லும்
எங்கே பயணம் எங்கே முடியும்
அங்கே துணை தான் யாரோ…..
பெண் : ஏங்கும் தெய்வம் அங்கே
தூங்கும் செல்வம் இங்கே
ஒரு நியாயம் ஒரு தர்மம்
இடையில் நான் எங்கே….
பெண் : தாலியும் நிலைக்க வேண்டும்
தாய்மையும் வாழவேண்டும்
வேண்டிடும் இரண்டில் ஒன்று
விலகினால் என்ன உண்டு
பெண் : தாலாட்டும் பிள்ளை மனம்
வெள்ளை அதுவா தொல்லை
கட்டில் பெரிதா தொட்டில் பெரிதா
என்றால் பதில் தான் என்ன……
பெண் : ஏங்கும் தெய்வம் அங்கே
தூங்கும் செல்வம் இங்கே
ஒரு நியாயம் ஒரு தர்மம்
இடையில் நான் எங்கே….
இடையில் நான் எங்கே….

சொன்னது நீ தானா படத்தின் மற்ற பாடல்கள்

அலங்கார பொன் ஊஞ்சாலே தேடல் சொற்கள்:
அலங்கார பொன் ஊஞ்சாலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அலங்கார பொன் ஊஞ்சாலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அலங்கார பொன் ஊஞ்சாலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அலங்கார பொன் ஊஞ்சாலே பாட்டு
அலங்கார பொன் ஊஞ்சாலே ஐடியூன்ஸ், அலங்கார பொன் ஊஞ்சாலே tamil2lyrics
சொன்னது நீ தானா அலங்கார பொன் ஊஞ்சாலே
அலங்கார பொன் ஊஞ்சாலே பாட்டு வரிகள்
அலங்கார பொன் ஊஞ்சாலே படத்தின் பேர்
அலங்கார பொன் ஊஞ்சாலே ரிங்டோன்
அலங்கார பொன் ஊஞ்சாலே வரிகள்
பாடல் அலங்கார பொன் ஊஞ்சாலே
இளையராஜா அலங்கார பொன் ஊஞ்சாலே