ஒண்ணும் தெரியாதா

பாடகர்கள்: ஜெயச்சந்திரன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: சூரக்கோட்டை சிங்கக்குட்டி

இந்த பாடலை பற்றி :
சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்திலிருந்து ஒண்ணும் தெரியாதா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜெயச்சந்திரன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஒண்ணும் தெரியாதா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்தின் ஒண்ணும் தெரியாதா பாடலின் வரிகள்

ஆண் மற்றும் குழு : ……………………….
ஆண் : காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ…..
நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்….
பெண் : காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ
நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்…..
ஆண் : காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ
பெண் : ஓடைப்பாயும் தண்ணீரில்
ஆடைகள் நனைய
ஊஞ்சலாடும் நெஞ்சோடு
ஆசைகள் விளைய
ஆண் : தாமரை மடலே
தளிருடலே அலைத்தழுவ
பூ நகை புரிய
இதழ் விரிய மது ஒழுக
பெண் : இனிமைதான்…..ஆஅ…..
இனிமைதான்
பொழிந்ததே வழிந்ததே…..
ஆண் : தந்தானே தானே ஹோய்
தந்தானே தானே ஹோய்
தந்தானே தானே ஹோய்
தந்தானே தானே னா தந்தானே தானா
தந்தானே தானே னா தந்தானே தானா
ஆண் : ஆதியந்தம்
எங்கேயும் அழகுகள் தெரிய…..ஹோய்
மேலும் கீழும் கண்பார்வை அபிநயம் புரிய
பெண் : பூவுடல் முழுக்க விரல் பதிக்க
மனம் துடிக்க
பார்க்கடல் குளிக்க
இடம் கொடுக்க தினம் மிதக்க
ஆண் : சமயம்தான்……..
சமயம்தான்
அமைந்ததே அழைத்ததே
ஆண் : காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ…….
பெண் : நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்
ஆண் : காளிதாசன்
பெண் : கண்ணதாசன்
ஆண் : கவிதை நீ
பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஹா….ஆ…..

சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்தின் மற்ற பாடல்கள்

ஒண்ணும் தெரியாதா தேடல் சொற்கள்:
ஒண்ணும் தெரியாதா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒண்ணும் தெரியாதா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒண்ணும் தெரியாதா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒண்ணும் தெரியாதா பாட்டு
ஒண்ணும் தெரியாதா ஐடியூன்ஸ், ஒண்ணும் தெரியாதா tamil2lyrics
சூரக்கோட்டை சிங்கக்குட்டி ஒண்ணும் தெரியாதா
ஒண்ணும் தெரியாதா பாட்டு வரிகள்
ஒண்ணும் தெரியாதா படத்தின் பேர்
ஒண்ணும் தெரியாதா ரிங்டோன்
ஒண்ணும் தெரியாதா வரிகள்
பாடல் ஒண்ணும் தெரியாதா
இளையராஜா ஒண்ணும் தெரியாதா