மகிழ்ச்சி – நாலு கழுதா

This content is also available in: English

பாடகர்கள்: சந்தோஷ் நாராயணன்
இசையமைப்பாளர்: சந்தோஷ் நாராயணன்
படம்: 36 வயதினிலே

இந்த பாடலை பற்றி :
36 வயதினிலே படத்திலிருந்து மகிழ்ச்சி – நாலு கழுதா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சந்தோஷ் நாராயணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.மகிழ்ச்சி – நாலு கழுதா பாடல் வரிகள் கீழே உள்ளது.

36 வயதினிலே படத்தின் மகிழ்ச்சி – நாலு கழுதா பாடலின் வரிகள்

பாடகா் : சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்

ஆண் : நாலு கழுத வயசானா
எல்லாமே போச்சா நாப்பதோட
உன் வாழ்க்கை ஓடாத வாட்சா

ஆண் : நாலு பேரு மதிச்சா
தான் சந்தோஷம் ஆச்சா
நாம் தான்னு நெனச்சா நீ
உன்னோட ராஜா

ஆண் : சித்திர குப்தன் எனக்கு
ரொம்ப தொிஞ்ச வீட்டு புள்ள
பிரம்ம சுவடி படிச்சான் உன்
பேரு அதுல இல்ல

ஆண் : நிறைய டைம் இருக்கு
கவலைய நீ ஒதுக்கு நிறைய
லோடு இருக்கு கழுதைக்கும்
யூஸ் இருக்கு

ஆண் : ஹேப்பி ஹேப்பி
ஹேப்பி ஓ ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி

ஆண் : கால கோழி டெய்லி
டெய்லி முட்ட போட்டு கெடக்கு
கவலப்பட்ட முட்டைக்கு அடியில்
தோசக் கல்லு இருக்கு

ஆண் : உண்மையாக வாழ
இந்த நாளு பொறந்து கிடக்கு
சிாிச்சு பாரு டெய்லி டெய்லி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி

ஆண் : ஹேப்பி ஹேப்பி
ஹேப்பி ஓ ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி

ஆண் : வாழ்க்கை ஒன்னும்
ஓடிப் போக பூனக் குட்டி இல்ல
பூனக் குட்டி இல்ல பூனக் குட்டி இல்ல

ஆண் : நாமும் ஒன்னும்
நாயும் இல்ல தொரத்திப்
புடிக்க சொல்ல
குழு : தொரத்திப் புடிக்க சொல்ல
தொரத்திப் புடிக்க சொல்ல

ஆண் : தூரம் பாத்து கடந்து
போக லைஃப் ரோடு இல்ல
பாதிக் கிணறு தாண்டிப் பாரு
டைவ் அடிப்ப உள்ள

ஆண் : ஹேப்பி ஹேப்பி
ஹேப்பி ஏய் ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி

ஆண் : நாலு கழுத வயசானா
எல்லாமே போச்சா நாப்பதோட
உன் வாழ்க்கை ஓடாத வாட்சா

ஆண் : நாலு பேரு மதிச்சா
தான் சந்தோஷம் ஆச்சா
நாம் தான்னு நெனச்சா நீ
உன்னோட ராஜா

ஆண் : ஹேப்பி ஹேப்பி
ஹேப்பி ஓ ஹேப்பி
ஹேப்பி ஹேப்பி ஹேப்பி

36 வயதினிலே படத்தின் மற்ற பாடல்கள்

மகிழ்ச்சி – நாலு கழுதா தேடல் சொற்கள்:
மகிழ்ச்சி – நாலு கழுதா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மகிழ்ச்சி – நாலு கழுதா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மகிழ்ச்சி – நாலு கழுதா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மகிழ்ச்சி – நாலு கழுதா பாட்டு
மகிழ்ச்சி – நாலு கழுதா ஐடியூன்ஸ், மகிழ்ச்சி – நாலு கழுதா tamil2lyrics
36 வயதினிலே மகிழ்ச்சி – நாலு கழுதா
மகிழ்ச்சி – நாலு கழுதா பாட்டு வரிகள்
மகிழ்ச்சி – நாலு கழுதா படத்தின் பேர்
மகிழ்ச்சி – நாலு கழுதா ரிங்டோன்
மகிழ்ச்சி – நாலு கழுதா வரிகள்
பாடல் மகிழ்ச்சி – நாலு கழுதா
சந்தோஷ் நாராயணன் மகிழ்ச்சி – நாலு கழுதா