அலை பாயும் நெஞ்சிலே

This content is also available in: English

பாடகர்கள்: உதித் நாராயண்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: ஆதலால் காதல் செய்வர்

இந்த பாடலை பற்றி :
ஆதலால் காதல் செய்வர் படத்திலிருந்து அலை பாயும் நெஞ்சிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் உதித் நாராயண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.அலை பாயும் நெஞ்சிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆதலால் காதல் செய்வர் படத்தின் அலை பாயும் நெஞ்சிலே பாடலின் வரிகள்

பாடகா் : உதித் நாராயண்

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : { அலை பாயும்
நெஞ்சிலே கோடி ஆசைகள்
மச்சி மச்சி அதைக் கூறவே
வார்த்தை ஏது மச்சி } (2)

ஆண் : நட்பிலே காதல்
தோன்றினால் யோகம்
காதலைச் சேர்ந்தால்
கூடுமே யாவும் நட்பிலே
காதல் தோன்றினால்
யோகம் இங்கே இங்கே
இங்கே

ஆண் : அலை பாயும்
நெஞ்சிலே கோடி ஆசைகள்
மச்சி மச்சி அதைக் கூறவே
வார்த்தை ஏது மச்சி

ஆண் : நட்பிலே காதல்
தோன்றினால் யோகம்
காதலைச் சேர்ந்தால்
கூடுமே யாவும் நட்பிலே
காதல் தோன்றினால்
யோகம் இங்கே இங்கே
இங்கே

ஆண் : நீ சொல்லாத
போதும் உனை
கையோடு தாங்க ஒரு
நட்பில்லையேல் நலம்
உன்னோடு சேராதே

ஆண் : யார் சொன்னாலும்
கூட நிழல் மூழ்காது நீரில்
அதைப் போல் இந்த காதல்
உயிர் போனாலும் போகாது

ஆண் : தொடங்கிய
அறிமுகம் தொடர்கிறதே
சிறு குமிழ் இது கடலென
விரிகிறதே ஹே தயங்கிய
இடைவெளி குறைகிறதே
இரு இருதய இடைவெளி
குறைகிறதே அதனாலே
நட்பிலே காதல் உண்டு
உண்டு உண்டு

ஆண் : நீ முள் மீது
தூங்க உனை முந்தானை
பாயில் படு என்கின்றதே
அதன் பேர் இங்கு காதல் தான்

ஆண் : நீ தன்னாலே
ஏங்க உன்னைத் தன்னோடு
சேர்த்து பயன் செய்கின்றதே
அதன் ஆரம்பம் காமம் தான்

ஆண் : அடி முதல் முடி
வரை அரும்பெழுதேன்
விரல் தொடுவதும் சரியென
குழம்பிடுதே ரகசிய மொழிகளும்
புரிந்திடுதே உடல் முழுவதும்
வியர்வையில் வழிந்திடுதே
அதனாலே காதலில் காமம்
உண்டு உண்டு உண்டு

ஆதலால் காதல் செய்வர் படத்தின் மற்ற பாடல்கள்

அலை பாயும் நெஞ்சிலே தேடல் சொற்கள்:
அலை பாயும் நெஞ்சிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அலை பாயும் நெஞ்சிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அலை பாயும் நெஞ்சிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அலை பாயும் நெஞ்சிலே பாட்டு
அலை பாயும் நெஞ்சிலே ஐடியூன்ஸ், அலை பாயும் நெஞ்சிலே tamil2lyrics
ஆதலால் காதல் செய்வர் அலை பாயும் நெஞ்சிலே
அலை பாயும் நெஞ்சிலே பாட்டு வரிகள்
அலை பாயும் நெஞ்சிலே படத்தின் பேர்
அலை பாயும் நெஞ்சிலே ரிங்டோன்
அலை பாயும் நெஞ்சிலே வரிகள்
பாடல் அலை பாயும் நெஞ்சிலே
யுவன் சங்கர் ராஜா அலை பாயும் நெஞ்சிலே