ஒரு கிளி உருகுது

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,எஸ்.பி. சைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ஆனந்த கும்மி

இந்த பாடலை பற்றி :
ஆனந்த கும்மி படத்திலிருந்து ஒரு கிளி உருகுது என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,எஸ்.பி. சைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஒரு கிளி உருகுது பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆனந்த கும்மி படத்தின் ஒரு கிளி உருகுது பாடலின் வரிகள்

பாடகிகள் : எஸ். ஜானகி, எஸ்.பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

விஷ்லிங் : …………………..

பெண் : ஒரு கிளி உருகுது
உரிமையில் பழகுது ஒ
மைனா மைனா குறும்புகள்
தொடருது அரும்புகள் மலருது
ஒ மைனா மைனா

பெண் : { தலிரிது மலரிது
தானா இது ஒரு தொடர்கதை
தானா } (2)
{ இரு மனம் இணையுது இரு
கிளி தழுவுது ஒ மைனா
ஒ மைனா } (2)

பெண் : ஒரு கிளி உருகுது
உரிமையில் பழகுது ஒ
மைனா மைனா குறும்புகள்
தொடருது அரும்புகள் மலருது
ஒ மைனா மைனா

பெண் : …………………….

பெண் : நிலவெரியும்
இரவுகளில் ஒ மைனா
ஒ மைனா மணல் வெளியில்
சடுகுடுதான் ஒ மைனா ஒ மைனா
{ கிளிஞ்சல்களே உலையரிசி
இவளல்லவா இளவரசி } (2)

பெண் : தேனாடும்
பூவெல்லாம் பாய்
போடும் ஒரு கிளி
மடியினில் ஒரு கிளி
உறங்குது ஒ மைனா
ஒ மைனா

பெண் : ஒரு கிளி உருகுது
உரிமையில் பழகுது ஒ
மைனா மைனா குறும்புகள்
தொடருது அரும்புகள் மலருது
ஒ மைனா மைனா தலிரிது மலரிது
தானா இது ஒரு தொடர்கதை
தானா

பெண் : இரு மனம்
இணையுது இரு
கிளி தழுவுது ஒ
மைனா ஒ மைனா
ஒரு கிளி உருகுது
உரிமையில் பழகுது ஒ
மைனா மைனா

பெண் : இலைகளிலும்
கிளைகளிலும் ஒ மைனா
ஒ மைனா இரு குயில்கள்
பேரெழுதும் ஒ மைனா ஒ
மைனா
{ வயல்வெளியில் பல கனவை
விதைக்கிறதே சிறு பறவை } (2)

பெண் : நீரோடை
எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில்
இரு பிறை வளருது ஒ
மைனா ஒ மைனா

பெண் : ஒரு கிளி உருகுது
உரிமையில் பழகுது ஒ
மைனா மைனா குறும்புகள்
தொடருது அரும்புகள் மலருது
ஒ மைனா மைனா

பெண் : { தலிரிது மலரிது
தானா இது ஒரு தொடர்கதை
தானா } (2)
{ இரு மனம் இணையுது இரு
கிளி தழுவுது ஒ மைனா
ஒ மைனா } (2)

பெண் : ஒரு கிளி உருகுது
உரிமையில் பழகுது ஒ
மைனா மைனா குறும்புகள்
தொடருது அரும்புகள் மலருது
ஒ மைனா மைனா

ஆனந்த கும்மி படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு கிளி உருகுது தேடல் சொற்கள்:
ஒரு கிளி உருகுது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு கிளி உருகுது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு கிளி உருகுது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு கிளி உருகுது பாட்டு
ஒரு கிளி உருகுது ஐடியூன்ஸ், ஒரு கிளி உருகுது tamil2lyrics
ஆனந்த கும்மி ஒரு கிளி உருகுது
ஒரு கிளி உருகுது பாட்டு வரிகள்
ஒரு கிளி உருகுது படத்தின் பேர்
ஒரு கிளி உருகுது ரிங்டோன்
ஒரு கிளி உருகுது வரிகள்
பாடல் ஒரு கிளி உருகுது
இளையராஜா ஒரு கிளி உருகுது