என் அன்பே (தும் ஹி ஹூ)

This content is also available in: English

பாடகர்கள்: அனிர்பன் சக்ரபோர்ட்டி
இசையமைப்பாளர்: மிதூன்
படம்: ஆஷிகி 2

இந்த பாடலை பற்றி :
ஆஷிகி 2 படத்திலிருந்து என் அன்பே (தும் ஹி ஹூ) என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிர்பன் சக்ரபோர்ட்டி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மிதூன்.என் அன்பே (தும் ஹி ஹூ) பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஆஷிகி 2 படத்தின் என் அன்பே (தும் ஹி ஹூ) பாடலின் வரிகள்

பாடகர் : அனிர்பன் சக்ரபோர்ட்டி

இசை அமைப்பாளர் : மிதூன்

ஆண் : என் அன்பே எந்தன் ஆருயிரே
நீ இல்லாத வாழ்வும் வெறுமை யடி
என் அன்பே எந்தன் ஆருயிரே
நீ இல்லாத வாழ்வும் வெறுமை யடி

ஆண் : உன் கார் குழலும்
அந்த மழை துளியும்
என்னை தழுவிடும் போது
உந்தன் ஞாபகமே

ஆண் : விழி மூடினால்
நீயும் வருகிறாய்
விழி திறக்கையில்
ஏனோ மறைகிறாய்

ஆண் : பிரிவினால் நம்மை அறிகிறோம்
அறிவதால் மீண்டும் இணைகிறோம்

ஆண் : ஒரு கணநேரமே
நம் பிரிவையும் இங்கே
ஒரு யுகமாகவே கழிக்கின்றேன்
என் கண்களில் வழியும்
நீர்த்துளியில் ஓர் துளி துளியாய்
உன்னை காண்கிறேன்

ஆண் : நீ இல்லை என்றால்
நானும் இல்லை இங்கே
என் சுவாசமும் நீதானே

ஆண் : விழி மூடினால்
நீயும் வருகிறாய்
விழி திறக்கையில்
ஏனோ மறைகிறாய்

ஆண் : பிரிவினால் நம்மை அறிகிறோம்
அறிவதால் மீண்டும் இணைகிறோம்

ஆண் : என் அன்பே
என் அன்பே

ஆண் : உன் பாடலில்
என்னை மறந்தேன்
அன்பே உந்தன்
வழி நடந்தேன்

ஆண் : வீணையின் நாதம் போல்
நானும் உனக்கு
சங்கதி இல்லாத
சங்கீதம் எதற்கு

ஆண் : இனி உனது விழி
அது எனது வழி
நாம் இருவரும்
ஒருவர் அன்றோ..ஓ…

ஆண் : விழி மூடினால்
நீயும் வருகிறாய்
விழி திறக்கையில்
ஏனோ மறைகிறாய்

ஆண் : பிரிவினால் நம்மை அறிகிறோம்
அறிவதால் மீண்டும் இணைகிறோம்

ஆண் : நீயன்றோ இனி நீயன்றோ
என் வாழ்கையும் இனி நீயன்றோ
நீயன்றோ இனி நீயன்றோ
என் சுவாசமும் இனி நீயன்றோ

ஆஷிகி 2 படத்தின் மற்ற பாடல்கள்

என் அன்பே (தும் ஹி ஹூ) தேடல் சொற்கள்:
என் அன்பே (தும் ஹி ஹூ) எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் அன்பே (தும் ஹி ஹூ) வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் அன்பே (தும் ஹி ஹூ).எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் அன்பே (தும் ஹி ஹூ) பாட்டு
என் அன்பே (தும் ஹி ஹூ) ஐடியூன்ஸ், என் அன்பே (தும் ஹி ஹூ) tamil2lyrics
ஆஷிகி 2 என் அன்பே (தும் ஹி ஹூ)
என் அன்பே (தும் ஹி ஹூ) பாட்டு வரிகள்
என் அன்பே (தும் ஹி ஹூ) படத்தின் பேர்
என் அன்பே (தும் ஹி ஹூ) ரிங்டோன்
என் அன்பே (தும் ஹி ஹூ) வரிகள்
பாடல் என் அன்பே (தும் ஹி ஹூ)
மிதூன் என் அன்பே (தும் ஹி ஹூ)