ஓலமிக்கா

This content is also available in: English

பாடகர்கள்: வேல் முருகன் , சுகந்தி, விஜி
இசையமைப்பாளர்: சத்யா
படம்: ஜாடா

இந்த பாடலை பற்றி :
ஜாடா படத்திலிருந்து ஓலமிக்கா என்ற பாடலை பாடிய பாடகர்கள் வேல் முருகன் , சுகந்தி, விஜி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சத்யா.ஓலமிக்கா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ஜாடா படத்தின் ஓலமிக்கா பாடலின் வரிகள்

பெண் : தானே நானே
தானானே தன்னானே தானேனானே
அப்டி தானானே
தானே நன்னே
அப்டி தந்தனன்னானே
தானே நான்னே
தானானே தன்னானே தானே நன்னே….
பெண் : சாம கோழி கூவ சமஞ்சேனே
ராசா ராசா என்ன பாக்காம
நீயும் போக ரெண்டு கண்ணுல நீரு
ஆறா ஓட தொல்லை கொடுக்காம சேரு சேரு
பெண் : சாம கோழி கூவ சமஞ்சேனே
ராசா ராசா என்ன பாக்காம
நீயும் போக ரெண்டு கண்ணுல நீரு
ஆறா ஓட தொல்லை கொடுக்காம சேரு சேரு
ஆண் : ஆமா நானும் கோயில் மணியாட்டோம்
ரோசா ரோசா என்ன கேக்காம
நீயும் போக என்ன சொல்லிடும் ஊரு
லேசா லேசா ஒத்த நொடியாட்டும் பாரு பாரு
பெண் : ஏலே ஏலோ
ஏலே ஏலோ
சந்தன பொட்டு
சந்தன பொட்டு
ஏலே ஏலே ஏலே
இல்லாலே இல்லாலே லே லே லே லே…..
பெண் : ஓலை பாய நானும் விரிச்சேனே
நானும் விரிச்சேனே
சேரா சேரா
நீயும் நீயும் நீயும் நீயும்……
சி சி சி சி……..
வெள்ளி மணியாரம்….காம்பாபோச்சி
பெண் : ஓலை பாய நானும் விரிச்சேனே
ராசா ராசா என்ன சேராம
நீயும் போக தங்கம் பித்தளையாச்சி
காலில் போட்ட வெள்ளி மணியாரம் காம்பாபோச்சி
ஆண் : பால போல நானும் கொதிச்சேனே
ரோசா ரோசா என்ன பாக்காம
நீயும் போக புல்லா வாங்குது மூச்சி
பாசம் காட்டும் என்ன நெருங்காம போற ஏச்சி
குழு : ஏலே ஏலோ
ஏலே ஏலோ
தந்தானே தந்னன்னானே
ஏலே ஏலே ஏலே
இல்லாலே இல்லாலே இல்லாலே
லே லே லே லே…….
பெண் : சீதை போல நானும் தவிச்சேனே
ராசா ராசா என்ன தூக்காம
ராமன் போக பச்சை தண்ணியும் சோறும்
தூரம் ஆக நித்தம் மெலிஞ்சேனே தேகம் தேகம்
பெண் : சீதை போல நானும் தவிச்சேனே
ராசா ராசா என்ன தூக்காம
ராமன் போக பச்சை தண்ணியும் சோறும்
தூரம் ஆக நித்தம் மெலிஞ்சேனே தேகம் தேகம்
ஆண் : கூர வேட்டி நானும் அணிஞ்சேனே
ரோசா ரோசா என்ன பாக்காமா
நீயும் போக நெத்தி பொட்டுல சொகம்
சார பாம்பா கொத்த துணியாத போதும் போதும்
குழு : ஏலே ஏலோ
ஏலே மயங்காதே
ஏலே ஏலோ
அப்டி தன்னான்னே
ஏலே ஏலோ
அப்படி தன்னான்னே
ஏலே ஏலோ ஏலே ஏலோ
ஏலே மயங்காதே
ஏலே ஏலோ ஏலே ஏலோ
ஏலே மயங்காதே
ஏலே ஏலோ ஏலே ஏலோ

ஜாடா படத்தின் மற்ற பாடல்கள்

ஓலமிக்கா தேடல் சொற்கள்:
ஓலமிக்கா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓலமிக்கா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓலமிக்கா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓலமிக்கா பாட்டு
ஓலமிக்கா ஐடியூன்ஸ், ஓலமிக்கா tamil2lyrics
ஜாடா ஓலமிக்கா
ஓலமிக்கா பாட்டு வரிகள்
ஓலமிக்கா படத்தின் பேர்
ஓலமிக்கா ரிங்டோன்
ஓலமிக்கா வரிகள்
பாடல் ஓலமிக்கா
சத்யா ஓலமிக்கா