மூங்கில் விட்டு

This content is also available in: English

பாடகர்கள்: மது பாலகிருஷ்ணன்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: அபியும் நானும்

இந்த பாடலை பற்றி :
அபியும் நானும் படத்திலிருந்து மூங்கில் விட்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் மது பாலகிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.மூங்கில் விட்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

அபியும் நானும் படத்தின் மூங்கில் விட்டு பாடலின் வரிகள்

பாடகா் : மது பாலகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் : மூங்கில் விட்டு
சென்ற பின்னே அந்த
பாட்டோடு மூங்கிலுக்கு
உறவு என்ன

ஆண் : பெற்ற மகள்
பிரிகின்றாள் அந்தப்
பெண்ணோடு தந்தைக்குள்ள
உரிமை என்ன

ஆண் : காற்றைப் போல்
வெயில் ஒன்று வந்து
கடந்து போன பின் கை
காட்டி மரம் கொள்ளும்
தனிமை என்ன

ஆண் : மாயம் போல்
கலைகின்ற மனித
வாழ்க்கையில் சொந்தங்கள்
சொல்லிச்செல்லும் சேதி என்ன

ஆண் : பாசத்தின் ஊடாக
ஞானம் கொள்ள படைத்தவன்
புரிகின்ற சூழ்ச்சி என்ன

அபியும் நானும் படத்தின் மற்ற பாடல்கள்

மூங்கில் விட்டு தேடல் சொற்கள்:
மூங்கில் விட்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மூங்கில் விட்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மூங்கில் விட்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மூங்கில் விட்டு பாட்டு
மூங்கில் விட்டு ஐடியூன்ஸ், மூங்கில் விட்டு tamil2lyrics
அபியும் நானும் மூங்கில் விட்டு
மூங்கில் விட்டு பாட்டு வரிகள்
மூங்கில் விட்டு படத்தின் பேர்
மூங்கில் விட்டு ரிங்டோன்
மூங்கில் விட்டு வரிகள்
பாடல் மூங்கில் விட்டு
வித்யாசாகர் மூங்கில் விட்டு