உலகம் சமநிலை

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி , குழு
இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்யநாதன்
படம்: அகத்தியர்

இந்த பாடலை பற்றி :
அகத்தியர் படத்திலிருந்து உலகம் சமநிலை என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி , குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் குன்னக்குடி வைத்யநாதன்.உலகம் சமநிலை பாடல் வரிகள் கீழே உள்ளது.

அகத்தியர் படத்தின் உலகம் சமநிலை பாடலின் வரிகள்

குழு : கண்ணைப் போல மண்ணைக் காக்கும்
பொன்னியம்மா எங்கள் பொன்னியம்மா
காலமெல்லாம் வாழ வைக்கும்
கன்னியம்மா எங்கள் கன்னியம்மா
குழு : கண்ணைப் போல மண்ணைக் காக்கும்
பொன்னியம்மா எங்கள் பொன்னியம்மா
காலமெல்லாம் வாழ வைக்கும்
கன்னியம்மா எங்கள் கன்னியம்மா
பெண் : மலைகளிலே பிறந்ததினால் மலைமகளானோம்
அலைகள் வீசி வருவதனால் அலைமகளானோம்
மலைகளிலே பிறந்ததினால் மலைமகளானோம்
அலைகள் வீசி வருவதனால் அலைமகளானோம்
பெண் : நிலம் செழிக்கப் பொழிவதனால் நிலமகளானோம்
நிலம் செழிக்கப் பொழிவதனால் நிலமகளானோம்
கலை மணக்கச் செய்வதனால் கலை மகளானோம்
கலை மணக்கச் செய்வதனால் கலை மகளானோம்
குழு : கண்ணைப் போல மண்ணைக் காக்கும்
பொன்னியம்மா எங்கள் பொன்னியம்மா
காலமெல்லாம் வாழ வைக்கும்
கன்னியம்மா எங்கள் கன்னியம்மா
பெண் : வளைந்து தரும் நாணலையே வாழ வைப்போமே
வணங்காத திமிர் மரத்தை வேரறுப்போமே
வளைந்து தரும் நாணலையே வாழ வைப்போமே
வணங்காத திமிர் மரத்தை வேரறுப்போமே
பெண் : கனிந்த புலவர் கவிதை போலத் தெளிந்திருப்போமே
கனிந்த புலவர் கவிதை போலத் தெளிந்திருப்போமே
காடு கொன்று நாடு காக்கத் துணிந்திருப்போமே
காடு கொன்று நாடு காக்கத் துணிந்திருப்போமே
குழு : கண்ணைப் போல மண்ணைக் காக்கும்
பொன்னியம்மா எங்கள் பொன்னியம்மா
காலமெல்லாம் வாழ வைக்கும்
கன்னியம்மா எங்கள் கன்னியம்மா
பெண் : வேகம் வந்தால் வெள்ளமாகப் பொங்கியோடுவோம்
வீம்பு வந்தால் ஊரயெல்லாம் மூழ்கச் செய்குவோம்
வேகம் வந்தால் வெள்ளமாகப் பொங்கியோடுவோம்
வீம்பு வந்தால் ஊரயெல்லாம் மூழ்கச் செய்குவோம்
பெண் : மோகம் வந்தால் நளினமாகக் கடலைக் கூடுவோம்
மோகம் வந்தால் நளினமாகக் கடலைக் கூடுவோம்
முனிவர் நம்மை வணங்குகின்ற பெருமை சூடுவோம்
முனிவர் நம்மை வணங்குகின்ற பெருமை சூடுவோம்
குழு : கண்ணைப் போல மண்ணைக் காக்கும்
பொன்னியம்மா எங்கள் பொன்னியம்மா
காலமெல்லாம் வாழ வைக்கும்
கன்னியம்மா எங்கள் கன்னியம்மா
பொன்னியம்மா

அகத்தியர் படத்தின் மற்ற பாடல்கள்

உலகம் சமநிலை தேடல் சொற்கள்:
உலகம் சமநிலை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உலகம் சமநிலை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உலகம் சமநிலை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உலகம் சமநிலை பாட்டு
உலகம் சமநிலை ஐடியூன்ஸ், உலகம் சமநிலை tamil2lyrics
அகத்தியர் உலகம் சமநிலை
உலகம் சமநிலை பாட்டு வரிகள்
உலகம் சமநிலை படத்தின் பேர்
உலகம் சமநிலை ரிங்டோன்
உலகம் சமநிலை வரிகள்
பாடல் உலகம் சமநிலை
குன்னக்குடி வைத்யநாதன் உலகம் சமநிலை