கதைகளை பேசும்

This content is also available in: English

பாடகர்கள்: ஹம்சிகா,பென்னி டயல்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: அங்காடி தெரு

இந்த பாடலை பற்றி :
அங்காடி தெரு படத்திலிருந்து கதைகளை பேசும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹம்சிகா,பென்னி டயல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.கதைகளை பேசும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அங்காடி தெரு படத்தின் கதைகளை பேசும் பாடலின் வரிகள்

பாடகி : ஹம்சிகா

பாடகா் : பென்னி டயல்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : { கதைகளை பேசும்
விழி அருகே எதை நான்
பேச என்னுயிரே காதல்
சுடுதே காய்ச்சல் வருதே } (2)

ஆண் : ஓ என்னை
கேளாமல் எதுவும்
சொல்லாமல் கால்கள்
எங்கேயோ மிதக்கிறதே

பெண் : ஓ இருளும்
இல்லாமல் ஒளியும்
இல்லாமல் வானம்
வண்ணத்தில் குளிக்கிறதே

ஆண் : கதைகளை பேசும்
விழி அருகே எதை நான்
பேச என்னுயிரே காதல்
சுடுதே காய்ச்சல் வருதே

பெண் : கோயிலின்
உள்ளே நுழைந்திடும்
போது வருகிற வாசனை
நீயல்லவா

ஆண் : உன்னுடன்
வாழும் ஒவ்வொரு
நொடியும் சர்க்கரை
தடவிய நொடியல்லவா

பெண் : கல்லும்
மண்ணும் ஓ
வீடுகளில்லை

ஆண் : ஓ அன்பின்
வீடே ஓ அழிவது இல்லை

பெண் : வெறும் கரையில்
படுத்துக்கொண்டு விண்மீன்
பார்ப்பது யோகமடா

ஆண் : உன் மடியில்
இருந்தால் வாழ்க்கையில்
எதுவும் தேவை இல்லையடி

ஆண் : ஓ கதைகளை பேசும்
விழி அருகே எதை நான்
பேச என்னுயிரே காதல்
சுடுதே காய்ச்சல் வருதே

பெண் : உனக்குள் தொடங்கி
உனக்குள் தானே எந்தன்
உலகம் முடிகிறதே

ஆண் : உன் முகம்
பார்த்து ரசித்திடத்தானே
எந்தன் நாட்கள் விடிகிறதே

பெண் : ஓ இரவின்
மடியில் ஓ குழந்தைகள்
ஆவோம்

ஆண் : ஓ இருட்டின்
நதியில் ஓ இறங்கி
போவோம்

பெண் : நேற்றென்னும்
சோகம் நெருப்பாய் வந்து
தீ மூட்டும்

ஆண் : இன்றென்னும்
மழையில் அத்தனை
நெருப்பும் பூக்கள் நீட்டுமே

ஆண் : ஓ கதைகளை பேசும்
விழி அருகே எதை நான்
பேச என்னுயிரே காதல்
சுடுதே காய்ச்சல் வருதே

ஆண் : ஓ என்னை
கேளாமல் எதுவும்
சொல்லாமல் கால்கள்
எங்கேயோ மிதக்கிறதே

பெண் : ஓ இருளும்
இல்லாமல் ஒளியும்
இல்லாமல் வானம்
வண்ணத்தில் குளிக்கிறதே

அங்காடி தெரு படத்தின் மற்ற பாடல்கள்

கதைகளை பேசும் தேடல் சொற்கள்:
கதைகளை பேசும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கதைகளை பேசும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கதைகளை பேசும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கதைகளை பேசும் பாட்டு
கதைகளை பேசும் ஐடியூன்ஸ், கதைகளை பேசும் tamil2lyrics
அங்காடி தெரு கதைகளை பேசும்
கதைகளை பேசும் பாட்டு வரிகள்
கதைகளை பேசும் படத்தின் பேர்
கதைகளை பேசும் ரிங்டோன்
கதைகளை பேசும் வரிகள்
பாடல் கதைகளை பேசும்
ஜி.வி. பிரகாஷ் குமார் கதைகளை பேசும்