சான்சி இல்ல

This content is also available in: English

பாடகர்கள்: அனிருத் ரவிச்சந்தர்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தர்
படம்: அனிருத் ஆல்பம்

இந்த பாடலை பற்றி :
அனிருத் ஆல்பம் படத்திலிருந்து சான்சி இல்ல என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிருத் ரவிச்சந்தர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்.சான்சி இல்ல பாடல் வரிகள் கீழே உள்ளது.

அனிருத் ஆல்பம் படத்தின் சான்சி இல்ல பாடலின் வரிகள்

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

ஆண் : நீ எந்த ஊரோட
உயிரா இருந்தாலும்
உன்ன சொந்தம் ஆக்கும்
டா அதுதான் இந்த ஊருடா
குழு : இந்த ஊருடா

ஆண் : எங்க பீச் காத்து
மேல பட்டா போதும் டா
உனக்கு நல்ல ராசி டா
இனி நீ சென்னை
வாசி டா
குழு : சென்னை
வாசி டா

ஆண் : வா வா வா
வந்து ஆட்டோல ஏறி
பாத்தியா அண்ணன்
சொல்ல நம்ம ஊரோட
வரலாற கேட்டியா

ஆண் : மயிலாப்பூர்
பில்டர் காபி வாசம்
தூக்குதா மவுண்ட்
ரோடு டிராபிக் ஓட
இசை தான் கேட்குதா

குழு : மச்சான் சான்ஸே
இல்ல இல்ல சான்ஸே
இல்ல நம்ம சென்னை
போல வேற ஊரே இல்ல

குழு : மாமு சான்ஸே
இல்ல இல்ல சான்ஸே
இல்ல நம்ம சென்னை
போல வேற ஊரே இல்ல

ஆண் : ஓ ஹோ ஹோ
கோடம்பாக்கம் உள்ள
போய் ஷூட்டிங்க தான்
பாக்க வா இல்ல டி- நகர்
உள்ள போய் புடிச்சத
வாங்க வா

ஆண் : அந்த பாடிகார்ட்
முனீஸ்வரன் பிளெஸ்ஸிங்க
தான் கேட்க வா ஏட்டு இசிஆர்
ஓஎம்ஆர் ஸ்பீடா வண்டி
ஓட்டவா ( ஸ்பீடா வண்டி
ஓட்டவா ஸ்பீடா வண்டி
ஓட்டவா )

ஆண் : சூப்பர் ஸ்டார்
ஓட பா்ஸ்ட் டே பா்ஸ்ட்
ஷோ வா இல்ல சென்னை
சூப்பர் கிங்குக்கு விசில்
போடவா

ஆண் : நம்ம லவ்வ
வளர்த்து வாழ வைக்கிற
பெசன்ட் நகர் பீச் ஓட
புகழ பாடவா

குழு : மச்சான் சான்ஸே
இல்ல இல்ல சான்ஸே
இல்ல சான்ஸே இல்ல
நம்ம சென்னை போல
வேற ஊரே இல்ல

குழு : மாமு சான்ஸே
இல்ல இல்ல சான்ஸே
இல்ல நம்ம சென்னை
போல வேற ஊரே இல்ல

ஆண் : வா நண்பா
வா வா ஆட வா
குழு : வா வா
ஆண் : வா ஒன்னா
சேர்ந்து ஆட வா
குழு : வாடா வா
ஆண் : சென்னை
லைப்ப நல்ல
கொண்டாட வா

ஆண் : இது நம்ம
ஊ ஊருடா
குழு : வாடா வா
ஆண் : இன்னும்
கத்தி கத்தி சொல்லுடா
குழு : வாடா வா
ஆண் : இந்த வாழ்க்கை
எங்கும் அமையாதடா

ஆண் : மச்சான் சான்ஸே
இல்ல இல்ல சான்ஸே
இல்ல சான்ஸே இல்ல
நம்ம சென்னை போல
வேற ஊரே இல்ல

குழு : மாமு சான்ஸே
இல்ல இல்ல சான்ஸே
இல்ல நம்ம சென்னை
போல வேற ஊரே இல்ல

குழு : { லல்லாலா லலலல்லா
லாலால லாலாலல்லா
லாலால லாலாலல்லா
லாலால லாலாலல்லா } (2)

அனிருத் ஆல்பம் படத்தின் மற்ற பாடல்கள்

சான்சி இல்ல தேடல் சொற்கள்:
சான்சி இல்ல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சான்சி இல்ல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சான்சி இல்ல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சான்சி இல்ல பாட்டு
சான்சி இல்ல ஐடியூன்ஸ், சான்சி இல்ல tamil2lyrics
அனிருத் ஆல்பம் சான்சி இல்ல
சான்சி இல்ல பாட்டு வரிகள்
சான்சி இல்ல படத்தின் பேர்
சான்சி இல்ல ரிங்டோன்
சான்சி இல்ல வரிகள்
பாடல் சான்சி இல்ல
அனிருத் ரவிச்சந்தர் சான்சி இல்ல