தங்கமா வைரமா

This content is also available in: English

பாடகர்கள்: அனந்து,கார்த்திக்
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: அண்ணாதுரை

இந்த பாடலை பற்றி :
அண்ணாதுரை படத்திலிருந்து தங்கமா வைரமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனந்து,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.தங்கமா வைரமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அண்ணாதுரை படத்தின் தங்கமா வைரமா பாடலின் வரிகள்

பாடகர்கள் : அனந்து, கார்த்திக்

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

ஆண் : தங்கமா வைரமா
என்ன சொல்ல இவன்
குணத்துக்கு ஏதும் ஈடு
இல்ல சொந்தமா பந்தமா
என்ன சொல்ல ஒரு
ஆபத்துன்னா வந்து நிப்பான்
இந்த புள்ள

ஆண் : சத்தியமா நா
சொல்லுறன்டா இவன்
சத்தியமே தோத்து நிக்கும்
நல்லவன்டா சுத்தத்திலும்
சுத்த தங்கமடா இந்த
அண்ணாதுரை

ஆண் : தங்கமா வைரமா
என்ன சொல்ல இவன்
குணத்துக்கு ஏதும் ஈடு
இல்ல சொந்தமா பந்தமா
என்ன சொல்ல ஒரு
ஆபத்துன்னா வந்து நிப்பான்
இந்த புள்ள

ஆண் : கண்ணீரிலே
வாழுவான் நீ கண்ணீர்
விட்டா தாங்குவான்
கண்ணீரிலே வாழுவான்
நீ கண்ணீர் விட்டா
தாங்குவான்

ஆண் : தன்னை நம்பி
யாரும் வந்தால் உயிர
கொடுத்து தூக்குவான்
எருவா எரிக்க எரிக்க
திருநீறு இவன ஆஆ
ஆஆ படிக்க படிக்க
வரலாறு

ஆண் : சத்தியமா நா
சொல்லுறன்டா இவன்
சத்தியமே தோத்து நிக்கும்
நல்லவன்டா சுத்தத்திலும்
சுத்த தங்கமடா இந்த
அண்ணாதுரை

ஆண் : தங்கமா வைரமா
என்ன சொல்ல இவன்
குணத்துக்கு ஏதும் ஈடு
இல்ல சொந்தமா பந்தமா
என்ன சொல்ல ஒரு
ஆபத்துன்னா வந்து நிப்பான்
இந்த புள்ள

ஆண் : ஒட்டுமொத்த
பாசமும் ஒத்த உருவில்
தோன்றுதே ஒட்டுமொத்த
பாசமும் ஒத்த உருவில்
தோன்றுதே

ஆண் : வெட்டுப்பட்ட
காயமும் வாய்திறந்து
பேசுதே உளியின் வலியை
பொறுக்கும் சிலை பாரு
இவனின் வலியில் இருக்கு
கதை நூறு

ஆண் : சத்தியமா நா
சொல்லுறன்டா இவன்
சத்தியமே தோத்து நிக்கும்
நல்லவன்டா சுத்தத்திலும்
சுத்த தங்கமடா இந்த
அண்ணாதுரை

ஆண் : தங்கமா வைரமா
என்ன சொல்ல இவன்
குணத்துக்கு ஏதும் ஈடு
இல்ல சொந்தமா பந்தமா
என்ன சொல்ல ஒரு
ஆபத்துன்னா வந்து நிப்பான்
இந்த புள்ள

ஆண் : சத்தியமா நா
சொல்லுறன்டா இவன்
சத்தியமே தோத்து நிக்கும்
நல்லவன்டா சுத்தத்திலும்
சுத்த தங்கமடா இந்த
அண்ணாதுரை

அண்ணாதுரை படத்தின் மற்ற பாடல்கள்

தங்கமா வைரமா தேடல் சொற்கள்:
தங்கமா வைரமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தங்கமா வைரமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தங்கமா வைரமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தங்கமா வைரமா பாட்டு
தங்கமா வைரமா ஐடியூன்ஸ், தங்கமா வைரமா tamil2lyrics
அண்ணாதுரை தங்கமா வைரமா
தங்கமா வைரமா பாட்டு வரிகள்
தங்கமா வைரமா படத்தின் பேர்
தங்கமா வைரமா ரிங்டோன்
தங்கமா வைரமா வரிகள்
பாடல் தங்கமா வைரமா
விஜய் ஆன்டனி தங்கமா வைரமா