சத்வ குண போதன்

This content is also available in: English

பாடகர்கள்: எம். கே. தியாகராஜா பாகவதர்
இசையமைப்பாளர்: ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்
படம்: அசோக் குமார்

இந்த பாடலை பற்றி :
அசோக் குமார் படத்திலிருந்து சத்வ குண போதன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். கே. தியாகராஜா பாகவதர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆலந்தூர் சிவசுப்பிரமணியம்.சத்வ குண போதன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அசோக் குமார் படத்தின் சத்வ குண போதன் பாடலின் வரிகள்

ஆண் : பூமியில் மானிட ஜென்ம அடைந்தும் ஓர்
புண்ணியமின்றி விலங்குகள் போல்…..ஓஓ…..
பூமியில் மானிட ஜென்ம அடைந்தும் ஓர்
புண்ணியமின்றி விலங்குகள் போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப வீண்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்ப வீண்
காலமும் செல்ல மடிந்திடமோ
காலமும் செல்ல மடிந்திடமோ
ஆண் : உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோம்
உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோம்
ஆண் : சத்திய ஞான தயாநிதியாகிய
சத்திய ஞான தயாநிதியாகிய
புத்தரைப் போற்றுதல் நம் கடனே
புத்தரைப் போற்றுதல் நம் கடனே
ஆண் : உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லையெனில் நரஜென்மமிதே……ஏ…
உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லையெனில் நரஜென்மமிதே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ் மரமே வெறும் பாமரமே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ் மரமே வெறும் பாமரமே

அசோக் குமார் படத்தின் மற்ற பாடல்கள்

சத்வ குண போதன் தேடல் சொற்கள்:
சத்வ குண போதன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சத்வ குண போதன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சத்வ குண போதன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சத்வ குண போதன் பாட்டு
சத்வ குண போதன் ஐடியூன்ஸ், சத்வ குண போதன் tamil2lyrics
அசோக் குமார் சத்வ குண போதன்
சத்வ குண போதன் பாட்டு வரிகள்
சத்வ குண போதன் படத்தின் பேர்
சத்வ குண போதன் ரிங்டோன்
சத்வ குண போதன் வரிகள்
பாடல் சத்வ குண போதன்
ஆலந்தூர் சிவசுப்பிரமணியம் சத்வ குண போதன்